"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

926 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது.ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது.இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
'''1987-1996'''
 
1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முரையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது.இதில் முதல் முரையாக 60ஓவர்களில் இருந்து 50ஓவர்களாக குரைக்கப்பட்டது.இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.இதுவே உலக கோப்பை போட்டியில் குரைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1448225" இருந்து மீள்விக்கப்பட்டது