அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Raj.the.toraஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது. இதிலிருந்து அன்பு என்பது [[பெற்றோர்]], [[மனைவி]], [[பிள்ளை]]கள், பிற [[உறவினர்]], [[நண்பர்]]கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம். அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் [[நீதி நூல்]]கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.
 
இனி அன்பை பற்றி விரிவாக அலசலாம்...
 
அன்பிலர் எல்லாம் தமக்குரியர் அன்புடையீர்
என்பும் உரியர் பிறர்க்கு.
 
இந்த ஒரு குரல் மட்டும் திருவள்ளுவர் சொல்லிவிட வில்லை
இன்னும் பல்வேறு குரல்களை சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.
 
சரி அன்பை பற்றி வள்ளுவர் மட்டுமா சொல்லி இருக்கிறார். இன்னும் பல்வேறு நல்ல உள்ளங்களும் அன்பை பற்றி சொல்லி இருக்கின்றனர்.
 
அந்த கிழவன் வசதியானவன் அல்ல.. அந்த கோவணம் கட்டிய கிழவனின் பின்னல் ஒரு நாடே பயணித்தது.. அந்த கிழவன் அந்த நட்டு மக்களுக்காய் காசோ பணமோ கொடுத்திட வில்லை. வேறு எந்த வசதியையும் கொடுத்திட வில்லை. அந்த கிழவன் கொடுத்தது அவரின் அன்பை மட்டும்தான்.
 
அந்த நட்டு மக்களும் அந்த கிழவனிடம் எதிர்பார்த்தது வேறு எதையும் இல்லை. அவரின் அன்பை மட்டும்தான்.
 
இவ்வாறு அந்த அனத்து மக்களே ஒருவருக்கொருவர் தங்களது அன்பினை பரிமாரிகொண்டனர்.
 
இவ்வாறு அவர்கள் தங்களது அன்பினை பரிமாறி கொள்ளாமல் தான் வுண்டு தனது வேலை உண்டு என்றிருந்தால் இந்தியா என்ற ஒரு நாடு சுதந்திரம் அடைந்திருக்காது.
 
ஐயோ அன்பை பற்றி எழுதிக்கொண்டு இருக்கும் எனக்கே ஒன்றும் புரிய வில்லை அவ்வளவு விஷயங்கள் அன்பை பற்றி உள்ளது ...
 
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது