நான் கடவுள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
மேற்கோள்கள் தரப்படாத விமரிசனங்கள் நீக்கம்
வரிசை 27:
தாண்டவன், முக அழகு குறைந்த ஒருவனுக்குஅவளை விற்க முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள். பாதுகாப்பு தேடி அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில். அவளை விற்க முயன்ற இடைத்தரகரைக் கொன்று பாதுகாப்பு அளிக்கிறான். கொலை வழக்கில் கைதாகி நீதிமன்றம் சென்றாலும், அவன் தான் குற்றவாளி என்று நிறுவ வழி இல்லாததாலும், ருத்ரனை தாண்டவனிடம் இடமே மாட்டி விட காவலர்கள் நினைப்பதாலும், வழக்கில் இருந்து விடுபடுகிறான். இதற்கு இடையே, தாண்டவன் அம்சவல்லி மேல் கோபம் கொண்டு கொடூரமாகத் தாக்க, அவள் அடைக்கலம் தேடி ருத்ரனிடம் செல்கிறாள். தாண்டவனும் அங்கு வர, இறுதிக் காட்சியில், தாண்டவனைக் கொல்கிறான். மிகவும் மனமொடிந்த அம்சவல்லி, இந்தப் பிறப்பில் இருந்து விடுபடக் கோரி ருத்ரனிடம் மன்றாட, அவளைக் கருணைக் கொலை செய்கிறான். பிறகு, அவனது ஆசிரியர் குறிப்பிட்ட படி, மீண்டும் காசிக்குச் செல்கிறான்.
 
 
== விமர்சனங்கள் ==
படத்தைக் கண்ட பொதுமக்கள், விமர்சகர்கள் முன்வைத்த பொதுவான விமர்சனங்கள்
 
* படத்தின் இறுதியில் ஊனமுற்றவரை வாழ இயலாதவர் என்று கூறி கருணைக் கொலை செய்வது சரியா?
* படத்தில் வன்முறை மிகுந்துள்ளதா?
* பாலா ஒரே மாதிரியான பாணியில் கதை சொல்கிறாரா?
* இறை நம்பிக்கை உடையவர்களைப் புண்படுத்துகிறதா?
* பாலா படம் என்றாலே ஒன்று வன்முறை அல்லது முகம் சுழிக்கும் காட்சிகள் தான் இருக்குமா?
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நான்_கடவுள்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது