33,010
தொகுப்புகள்
(*துவக்கம்*) |
(*விரிவாக்கம்*) |
||
தேவாரம் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களின் பட்டியல் கீழே,.
# திருநெல்வாயில்அரத்துறை
# திருத்தூங்கானைமாடம்
# திருக்கூடலையாற்றூர்
# திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
# திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
# திருச்சோபுரம் (தியாகவல்லி)
# திருவதிகை
# திருநாவலூர் (திருநாமநல்லூர்)
# திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
# திருநெல்வெண்ணெய்
# திருக்கோவலூர்
# திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)
# திருஇடையாறு
# திருவெண்ணெய்நல்லூர்
# திருத்துறையூர் (திருத்தளூர்)
# திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
# திருமாணிக்குழி
# திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
# திருமுண்டீச்சுரம்
# திருபுறவார்பனங்காட்டூர்
# திருஆமாத்தூர்
# திருவண்ணாமலை
|