சமவெப்பச் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
"'''சமவெப்பச் செயல்முறை''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''சமவெப்பச் செயல்முறை''' என்பது தொகுதியின் வெப்பநிலை மாறாது தொகுதியில் நிகழும் மாற்றமாகும்( Δ''T'' = 0). இது பொதுவாக தொகுதியானது வெளியிலுள்ள வெப்பத்தேக்கத்துடன் தொடுகையிலிருக்கும் போது நிகழ்கிறது. இந்த மாற்றமானது தொகுதியின் வெப்பநிலையை தேக்கத்தின் வெப்பநிலைக்குச் சமனாக வெப்பப் பரிமாற்றத்தின் மூலம் மாற்றுவதற்காக போதுமானளவு மெதுவாக நிகழ்கிறது. இதற்கு நேர்மாறாக வெப்பஞ்சேரா செயல்முறையில் தொகுதியிலிருந்து சுற்றுப்புறத்துடன் எவ்விதமான வெப்பப் பரிமாற்றமும் நிகழாது (''Q'' = 0), அதாவது சமவெப்பச் செயல்முறையில் Δ''T'' = 0, Q ≠ 0 அதேவேளை வெப்பஞ்சேரா செயல்முறையில் Δ''T'' ≠ 0, Q = 0.
 
[[பகுப்பு:வெப்பவியக்கவியல் செயல்முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சமவெப்பச்_செயல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது