அமர் கோ. போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 19:
}}
 
<big>'''அமர் கோபால் போசு'''</big> (Amar Gopal Bose) (நவம்பர் 2, 1929 {{spaced ndash}} சூலை 12, 2013) [[அமெரிக்கா]]வில் பேராசிரியராகவும் தொழில்முனைவோருமாக இருந்தவர். போசு [[ஒலிபெருக்கி]]கள் செய்து விற்கும் போசு வணிகநிறுவனத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தவர். மாசாச்சுசெட்டு தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராக 45 ஆண்டுகள் இருந்தார்<ref>[http://www.nytimes.com/2013/07/13/business/amar-g-bose-acoustic-engineer-and-inventor-dies-at-83.html?src=me&ref=general "Amar G. Bose, Acoustic Engineer and Inventor, Dies at 83"] ''[[The New York Times]]''. Retrieved 13 July 2013.</ref>. 2011 இல் இவர் போசு வணிகநிறுவனத்தின் பெரும்பான்மைச் சொத்தை [[மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்துக்கு]], பங்குதாரர்-வாக்கில்லாத நற்கொடையாக அதன் கல்விப்பணிக்கும் ஆய்வுக்குறிக்கோள்களுக்குமாக அளித்தார்<ref name='mit'> {{cite news | title = Amar Bose ’51 makes stock donation to MIT | date = 2011-04-29 | work = [[MIT]] | accessdate = 2012-02-05}}</ref>
 
2007 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஃசு 400 (Forbes 400) என்னும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இவர் 271 ஆம் இடத்தில் மொத்த சொத்து மதிப்பாக அமெரிக்க $1.8 பில்லியன் கொண்டவராக வரிசைப்படுத்தப்பட்டார்<ref>{{cite web|url=http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/|title=Four Indian Americans make it to Forbes list|publisher=www.expressindia|accessdate=February 18, 2008| archiveurl= http://web.archive.org/web/20080216203023/http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/| archivedate= February 16, 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref> 2009 ஆம் ஆண்டில் இவர் இந்தப் பில்லியனர் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்கத் தாலர் சொத்து உடையவராகப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்<ref> {{cite web|url=http://www.forbes.com/profile/amar-bose|title=Amar Bose's profile|publisher=www.forbes.com|accessdate=April 2, 2011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அமர்_கோ._போசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது