உலகப் புத்தக நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
இக்கட்டுரையை உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படு
வரிசை 1:
{{mergeto|உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்}}
'''உலகப் புத்தக நினம்நாள்''' என்பது [[யுனெஸ்கோ]] நிறுவனத்தின் தீர்மானதின்படிதீர்மானத்தின்படி ஆண்டுதோறும் [[ஏப்ரல் மாதம்23]] 23ம் திகதிஅன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.
 
 
[[பாரிஸ்]] நகரில் [[1995]] [[ஆகஸ்ட் 25]] முதல் [[நவம்பர் 16]] வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,
 
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"
வரி 8 ⟶ 10:
ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும், [[செர்வான்டிஸ்]], [[இன்கா]] போன்ற இலக்கியவாதிகள் மறைந்த தினமும் இதுதான்.
 
'''உலகப் புத்தக தினம்''' என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு [[ஸ்பெயின்]] நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. [[ரஷ்யா|ரஷ்யப்]] படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் ([[காப்புரிமை]]) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_புத்தக_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது