தந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
இந்தியாவில் தந்தி சேவை [[சூலை 14]] - [[2013]] இரவு 10 மணியுடன் நிறைவடைந்தது.<ref>[http://dinamani.com/latest_news/2013/07/15/163-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article1684599.ece 163 ஆண்டு கால தந்தி சேவை நிறைவு தினமணி]</ref><ref>http://www.indianexpress.com/news/163yrold-telegram-service-is-history/1141858/</ref><ref>http://www.indiatimes.com/news/more-from-india/death-of-indias-telegram-service-89076.html</ref><ref>http://www.thehindu.com/news/national/andhra-pradesh/telegram-is-dead/article4915659.ece</ref>
 
== குமுகாயத் சமுதாயத் தாக்கம் ==
[[மின்சாரத் தந்தி]]க்கு முன்னதாக அனைத்து செய்தி பரமாற்றங்களும் ஒரு மனிதர் அல்லது மிருகத்தின் பயண விரைவிலேயே நடந்தன. செய்தித் தொடர்பை இடம், நேரத் தடைகளைக் கடந்து தந்தி மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. <ref>Downey, Gregory J. (2002) ''Telegraph Messenger Boys: Labor, Technology, and Geography, 1850-1950'', Routledge, New York and London, p. 7</ref> 1870இல் ஐக்கிய அமெரிக்காவின் தந்தி பிணையம் 9,158,000 செய்திகள் கையாண்டது; இது 1900இல் 63,168,000 ஆக உயர்ந்தது.<ref name="eh.net">Economic History Encyclopedia (2010) "History of the U.S. Telegraph Industry", http://eh.net/encyclopedia/article/nonnenmacher.industry.telegraphic.us</ref> தந்திச் சேவையால் "தொடர்வண்டி நிறுவனங்கள், பங்கு/நிதிச் சந்தைகள்,பண்டச் சந்தைகள், மேம்பட்டன; நிறுவனங்களுக்கிடையேயான மற்றும் உள்ளே தகவல் பரிமாற்றச் செலவு குறைந்தது."<ref name="eh.net"/> இந்தியாவில் அடித்தள மக்களும் செலவிடக்கூடிய சேவையாக விளங்கியது. வேலை நியமனங்கள், உடல்நிலை/மரணச் செய்திகள், வங்கி நிதிநிலைகள் ஆகியவற்றிற்கு தந்திச்சேவை முதன்மையாக இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/தந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது