லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி File renamed: File:Linus Torvalds cropped.jpegFile:Linus Torvalds (cropped).jpg File renaming criterion #5: Correct obvious errors in file names (e.g. incorrect [[:en:Proper noun|proper nouns...
குனூ
வரிசை 1:
[[படிமம்:Tux.svg|thumb|right|200px|டக்ஸ் [[பென்குயின்|பெங்குயின்]]]]
'''க்னூகுனூ/லினக்ஸ் (GNU/Linux)''' என்பது [[கணினி]]களில் உள்ள ஓர் [[இயக்கு தளம்|இயக்குதளமாகும்.]].
 
இவ்வியக்குதளம் பொதுவாக '''லினக்ஸ்''' என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் '''க்னூ/லினக்ஸ்''' என்பதேயாகும்.
வரிசை 10:
== தத்துவம் ==
 
'''க்னூகுனூ/லினக்ஸ்''' இயக்கத்தளம் ''' [[திறந்த மூலம்|திறந்த மூல]]''' தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதோடு இதன் மென்பொருட் பகுதிகள் யாவும் திறந்த ஆணைமூலமாக, '''[[பொதுமக்கள் உரிமம்|பொதுமக்கள் உரிமத்தின்]]''' அடிப்படையில் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
 
இதன் [[ஆணைமூலம்|ஆணைமூலத்தினை]] அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாணை மூலத்தை கற்றுக்கொண்டு, அதனை மேம்படுத்துவதன் மூலம் இவ்வியக்குதளத்தின் பகுதிகளில் மாற்றங்களை மேம்பாடுகளை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மேற்கொள்ளலாம். இதனை எந்தக்கட்டுப்பாடுகளுமின்றி நகலெடுத்து பொதுமக்கள் உரிம அடிப்படையில் வழங்கலாம் (பகிர்ந்துகொள்ளலாம்) அல்லது பொதுமக்கள் உரிம ஒப்பந்தத்தின்படி பணத்துக்கு விற்கலாம்.
வரிசை 19:
''தனிக் கட்டுரை: [[லினக்ஸ் வழங்கல்கள்]]''
 
க்னூகுனூ/லினக்ஸ் பற்றி முதன்முதல் அறிந்துகொள்பவர்களுக்கு பெரும் விளக்கப் போதாமையை கொடுக்கும் எண்ணக்கரு [[லினக்ஸ் வழங்கல்கள்|'''வழங்கல்கள்''']] என்பதாகும்..
 
இவ்வியக்குதளம் பொதுவாக பயனர்மட்டத்தில் வழங்கல்களாகவே கொடுக்கப்படுகிறது. வழங்கல்களை பெற்று க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதே வசதியானதாகும். தேர்ந்த பயனர் ஒருவரே க்னூ/லினக்ஸ் இயக்குதளத்தை அடிப்டையிலிருந்து நிறுவிக்கொள்ள முடியும்.
வரிசை 29:
* '''1983''': [[ரிச்சர்ட் ஸ்டால்மன்]] அவர்களால் க்னூ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் [[யுனிக்ஸ்]] இயக்குதளத்தை ஒத்த திறந்த ஆணைமூல இயக்குதளம் ஒன்றினை உருவாக்குதலை நோக்கமாக கொண்டிருந்தது.
 
* '''1990''': க்னூகுனூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான [[செயலிகள்]], காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்ட வண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.
 
* '''1991''': லினக்ஸ் ஸ்டோவாட்ஸ் என்பவர், அக்காலத்தில் அவருக்கு பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர், இயங்குதளங்களை பற்றி கற்பிப்பதற்காக வடிவமைத்து வைத்திருந்த [[மினிக்ஸ்]] என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயக்குதளம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார். இதன் படிவளர்ச்சி நாளடைவில் ஒரு முழுமையான இயக்குதள கருவைத் (கருனியைத்) தந்தளித்தது.
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது