நாக குமார காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பயனரால் நாககுமார காவியம், நாக குமார காவியம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
நூல் சிறப்புகள்
வரிசை 2:
 
[[சமண சமயம்|சமண சமய]] நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு [[முத்தி]] பெறுவதற்குத் [[துறவு|துறவின்]] இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்கமாகத் தெரிகிறது.
 
==நூல் சிறப்பு==
 
இந்நூல் ஐந்து (5) சருக்கங்களில் நூற்றி எழுபது (170) விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கின்ற நூலாகும்.
இக்கதையின் நாயகன் ஐந்நூற்றி பத்தொன்பது (519) பெண்களை மணம் செய்கிறார்.
இந்நூல் 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது. <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=17421 நாக குமார காவியம் தினமலர் கோயில்கள் தளம்</ref>
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நாக_குமார_காவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது