அங்காரகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பயனரால் செவ்வாய் (சோதிடம்), செவ்வாய் (நவக்கிரகம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...
*விரிவாக்கம்* செவ்வாயின் பிறப்பு
வரிசை 21:
 
'''செவ்வாய்''' என்பது சிவப்புக் கிரகமான செவ்வாய்க் கோளின் பெயராகும். இந்து தொன்மவியலின்படி இது ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆகும். இது பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றது. இது மேடம், விருச்சிக இராசிகளுக்கு சொந்தக்காரரும் இரகசிய யோகசானத்தின் குருவும் ஆகும்.
 
==செவ்வாயின் பிறப்பு==
சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் செவ்வாய். சிவபெருமான் சிவந்த மேனியை உடையவர். அதனால் செவ்வாயும் சிவந்தவராக அறியப்படுகிறார். அத்துடன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து கிரகமாக அந்தஸ்தினைப் பெற்றார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=20011 செவ்வாயின் பிறவி ரகசியம்!</ref>
 
{{நவக்கிரகங்கள்|state=autocollapse}}
"https://ta.wikipedia.org/wiki/அங்காரகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது