புரோடியசு (நிலவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 32:
}}
 
'''புரோடியசு''' (''Proteus'', {{IPAc-en|ˈ|p|r|oʊ|t|iː|ə|s}};<ref group="lower-alpha">In US dictionary transcription, {{USdict|prō′·tē·əs}}.</ref> [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: ''Πρωτεύς''), அல்லது '''நெப்டியூன்&nbsp;VIII'''), என்பது [[நெப்டியூன்]] கோளின் இரண்டாவது பெரிய [[இயற்கைத் துணைக்கோள்|நிலவு]] ஆகும். 1989 ஆம் ஆண்டில் [[வொயேஜர் 2]] விண்கலம் இதனைக் கண்டுபிடித்தது. [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] தனது உருவத்தை மாற்றும் டஹ்ன்மையுள்ளதன்மையுள்ள கடற் கடவுளானகடற்கடவுளான புரோடியசின் பெயர் இந்நிலவுக்கு வைக்கப்பட்டது. புரோடியசு நெப்டியூனை அதன் நடுவரை சுற்றுப்பாதைக்குக் கிட்டவாகச் சுற்றி வருகிறது.
 
புரோடியசின் விட்டம் கிட்டத்தட்ட 400&nbsp;கிமீ இற்கும் அதிகமானதாக இருந்தாலும், இதன் மேற்பரப்பு சீரற்றதாகவும் இருண்டதாகவும், நிறமற்றதாகவும், ஆழ்ந்த குழிகளையும் கொண்டுள்ளது. இதன் பெரும் குழியின் விட்டம் 200 கிமீ இற்கும் அதிகமானதாகும். அத்துடன் பல செங்குத்துப் பாறைகளும் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/புரோடியசு_(நிலவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது