பைரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பைரவ விரதம்
வரிசை 164:
===வேறு பைரவ வடிவங்கள்===
"அமர்தகர்" என்றும், "பாப பக்ஷணர்" என்றும் பைரவர் அழைக்கப் பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், "பாப பக்ஷணர்" என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்குவர் என்று பொருள்.
 
==பைரவ விரதம்==
பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும்.பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. <ref>http://www.maalaimalar.com/2012/12/29095054/bhairava-vratham.html</ref>
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
==பைரவரின் படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பைரவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது