பூலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *விரிவாக்கம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''பூலோகம்''' என்பது [[இந்து தொன்மவியல்]] அடிப்படையில் [[பிரம்மாண்டம்|பிரம்மாண்டத்தில்]] உள்ள பதினான்கு உலகங்களில் ஒன்றாகும். இந்த பூலோகம் என்பது பூமியை குறிப்பிடும் இந்து தொன்மவியல் சொல்லாகும். இது [[பூமி|பூமியை]] மட்டுமல்லாத [[சூரியகுடும்பம்]] முழுவதையும் குறிப்பதாகவும் கூறுவர். பூலோகமானது [[சுவர்க்கலோகம்|சுவர்க்கலோகத்தின்]] கீழும் [[பாதளலோகம்|பாதளலோகத்தின்]] மேலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
==பூலோக கடவுள்==
[[சத்திய லோகம்]] எனும் உலகில் [[பிரம்மன்|பிரம்மாவும்]], [[வைகுண்டம்] எனும் உலகில் [[திருமால்|திருமாலும்]], [[கோலோகம்|கோலோகத்தில்]] [[கிருஷ்ணன்|கிருஷ்ணனும்]] வாழ்வதாக கூறும் [[புராணங்கள்]], [[சைவர்|சைவர்களின்]] [[முழுமுகற்கடவுள்|முழுமுதற்கடவுளான]] [[சிவபெருமான்]] மட்டுமே பூலோகத்தில் உள்ள [[கைலாயம்|கைலாயத்தில்]] வாழ்வதாக கூறுகின்றன.<ref>http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=13623 யுக யுகமாய் அவதரித்த ராகவேந்திரர்</ref> அதனால் சிவபெருமான் பூலோக கடவுள் என்று அறியப்படுகிறார்.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பூலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது