"ஆதிசக்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

704 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
ஆதிசக்தியே திருமால்
(ஆதிசக்தியே திருமால்)
'''ஆதிசக்தி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமனின்]] [[சிவமனைவிகள்|மனைவியாவார்]]. இவர் ஆதிநாதரான சிவபெருமானின் இடப் பகுதி என்பதால் ஆதிசக்தி என்று அழைக்கப்படுகிறார். சக்தியை முழுமுதற்கடவுளாக கொண்டு வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும்.
 
முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன. அத்துடன் திருமால் ஆதிசக்தியின் ரூபம் என்பதாலேயே மோகினி அவதாரம் எடுத்து சிவபெருமானுடன் ஐயப்பன் என்ற குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
 
33,575

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1463216" இருந்து மீள்விக்கப்பட்டது