புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*விரிவாக்கம்*
வரிசை 170:
இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.
 
==புராண வகைகள்==
== மகா புராணங்கள் ==
இந்த மகா புராணங்கள் [[சத்துவம் புராணம்]], [[ராஜஸம் புராணம்]], [[தாமச புராணம்]] என்று மூன்றாக பிரிக்கப்பெறுகிறது.
 
{{main|மகா புராணங்கள்}}
 
[[வேத வியாசர்]] என்பவரால் தொகுப்பெற்ற பதினெட்டுப் புராணங்கள் மகா புராணங்கள் என்று அறியப்பெறுகின்றன. இப்புராணங்களை நைமிசாரண்யத்தில் [[சூதர்]] என்பார் கூறிய கதைகளை [[வியாசர்]] தொகுத்தார் என்று நம்பப்படுகிறது.
 
இந்த மகா புராணங்கள் [[சத்துவம் புராணம்]], [[ராஜஸம் புராணம்]], [[தாமச புராணம்]] என்று மூன்றாக பிரிக்கப்பெறுகிறது.
 
=== சத்துவ புராணங்கள் ===
வரி 186 ⟶ 181:
=== தாமஸ புராணங்கள் ===
தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன: [[சிவபுராணம்]], லிங்கபுராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், [[அக்கினி புராணம்]], மத்சய புராணம், கூர்ம புராணம் முதலியன.
 
===மகாபுராணங்கள்===
[[பிரம்ம புராணம்]], [[பத்ம புராணம்]], [[விட்ணு புராணம்]], [[சிவ புராணம்]] (அ) [[வாயு புராணம்]], [[லிங்க புராணம்]], [[கருட புராணம்]], [[நாரத புராணம்]], [[பாகவத புராணம்]], [[அக்னி புராணம்]], [[கந்த புராணம்]], [[பவிசிய புராணம்]], [[பிரம்ம வைவர்த்த புராணம்]], [[மார்க்கண்டேய புராணம்]], [[வாமன புராணம்]], [[வராக புராணம்]], [[மச்ச புராணம்]], [[கூர்ம புராணம்]], [[பிரம்மாண்ட புராணம்]] என்பனவாகும்.
 
 
===உபபுராணங்கள்===
 
[[சூரிய புராணம்]], [[கணேச புராணம்]], [[காளிகா புராணம்]], [[கல்கி புராணம்]], [[சனத்குமார புராணம்]], [[நரசிங்க புராணம்]], [[துர்வாச புராணம்]], [[வசிட்ட புராணம்]], [[பார்க்கவ புராணம்]], [[கபில புராணம்]], [[பராசர புராணம்]], [[சாம்ப புராணம்]], [[நந்தி புராணம்]], [[பிருகத்தர்ம புராணம்]], [[பரான புராணம்]], [[பசுபதி புராணம்]], [[மானவ புராணம்]], [[முத்கலா புராணம்]] என்பனவாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது