வடபழநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
 
புகழ் பெற்ற வடபழநி [[முருகன்]] கோவில் இங்கு உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பெற்ற வேங்கீஸ்வரர் கோவிலும் வ‌ட‌ப‌ழனியில் உள்ளது. சிந்தாமனி என்னும் ஒரு சிறிய கோவிலும் இங்குள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் (100 அடி சாலை) அமைந்துள்ளது. விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர், சூரியா மருத்துவமனை மற்றும் பெஸ்ட் மருத்துவமனை என்று சென்னையின் பெயர்பெற்ற மருத்துவமனைகள் வ‌ட‌ப‌ழனியில் அமைந்துள்ளன. எஸ்ஆர்எம் மருத்துவமனையும் வர உள்ளது.
[[படிமம்:DSC00346 (Large) (2).JPG|thumb|200px|வடபழநியிலுள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அலுவலகம்]]
 
வரிசை 10:
 
==கல்விதுறை==
புகழ் பெற்ற தனியார் பல்கலைக்கழகமான [[திரு._இராமசாமி_நினைவுப்_பல்கலைக்கழகம்|எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்]] அதன் வளாகத்தை வ‌ட‌ப‌ழனியில் கொண்டு உள்ளது. எஸ்ஆர்எம் மருத்துவமனையும் வர உள்ளது.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/வடபழநி" இலிருந்து மீள்விக்கப்பட்டது