வில்லெல்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

19:40, 28 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்


வில்லெல்மா அல்லது வில்ஹெல்மா என்பது ஒரு ஒருங்கிணைந்த தாவரவியல் மற்றும் விலங்குகள் காட்சியகமாகும். இது இடாய்ச்சுலாந்து நாட்டின் பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பளவு 300 எக்டேர். அரச மாளிகையாகக் கட்டப்பட்ட இது பின்னர் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது. பின்னர் விலங்குகள் காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டது.

வில்லெல்மா
படிமம்:Stuttgart Wilhelma 1900.jpg
1900-இல் வில்ஹெல்மா
Map
48°48′19″N 9°12′11″E / 48.80528°N 9.20306°E / 48.80528; 9.20306
திறக்கப்பட்ட தேதி1919 (as a botanical garden)[1]
1951 (first animal exhibit)[2]
அமைவிடம்இசுடுட்கார்ட்டு, பாடன்-வுயர்ட்டம்பெர்கு, செர்மனி
நிலப்பரப்பளவு30 ha (74 ஏக்கர்கள்)[1]
விலங்குகளின் எண்ணிக்கை>8,000
உயிரினங்களின் எண்ணிக்கை>1,000
ஆண்டு பார்வையாளர்கள்2.1 மில்லியன் (2006)[3]
வலைத்தளம்www.wilhelma.de/nc/en/home.html
வில்லெல்மாவில் உள்ள பெரிய பசுங்குடில்

ஐரோப்பாவில் தாவரவியல் பூங்காவும் விலங்குகள் காட்சியகமும் ஒன்றாக உள்ள ஒரே பெரிய காட்சியகம் இதுவே. இங்கு ஆயிரத்திற்கும் மேலான சிற்றினங்களை உள்ளடக்கிய 8000-க்கும் மேற்பட்ட விலங்குகளும் 5000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; zoo-infos என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; zoo_century20 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; zoo_century21 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெல்மா&oldid=1469042" இலிருந்து மீள்விக்கப்பட்டது