அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
[[தமிழ்மொழி|தமிழிலும்]] அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். [[தாய்]] மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் [[மனிதர்]]களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.
 
==அகாப்பே ==
கிரேக்கப் பதமான ''αγάπη'' (''Agape'') அன்பு எனும் சொல்லுக்கு குறிப்பிட்டளவு பொருத்தமாகவுள்ளது. இந்த அன்பில் பாலியல் தொடர்புபட்ட உணர்வுகளுக்கு இடமில்லை. இது கடவுளுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான அன்பை ஒத்தது எனவும் கருதப்படுகின்றது.<ref>"agape." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 17 Sep. 2011. <http://www.britannica.com/EBchecked/topic/662884/agape>.</ref>
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
{{உணர்ச்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது