ஜோன் ஆஃப் ஆர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 2:
{{Infobox saint
|name=புனித ஜோன் ஆஃப் ஆர்க்
|birth_date= ca. 1412 ஜனவரி 6<ref>(See Pernoud's ''Joan of Arc By Herself and Her Witnesses'', p. 98: "Boulainvilliers tells of her birth in Domrémy, and it is he who gives us an exact date, which may be the true one, saying that she was born on the night of Epiphany, 6 January").</ref>
|birth_date= ca. 1412 ஜனவரி 6
|death_date=30 மே 1431 (அகவை 19)
|feast_day=மே 30
வரிசை 9:
|imagesize = 200px
|caption=கற்பனை ஓவியம், ca. 1485. (Centre Historique des Archives Nationales, பாரீஸ், AE II 2490)
|birth_place=டாம்ரேமி, [[பிரான்சு]]<ref>{{cite web|url=http://www.chemainustheatrefestival.ca/season_saint_timeline.html |title=Chemainus Theatre Festival > The 2008 Season > Saint Joan > Joan of Arc Historical Timeline |publisher=Chemainustheatrefestival.ca |date= |accessdate=2012-11-30}}</ref>
|death_place=ரோவன், [[பிரான்சு]] <br />(அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது)
|titles=கன்னியர்
வரிசை 20:
|patronage= பிரான்சு; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; பெண் இராணுவத்தினர்
}}
 
'''ஜோன் ஆஃப் ஆர்க்''' (''Saint Joan of Arc'') கி.மு 1412 ஜனவரி 6 ஆம் தேதி பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பபடுகிறது. இவர் [[பிரான்சு]] நாட்டு வீராங்கனையும் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[புனிதர்|புனிதரும்]] ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவார். இவரது தாயார் இஸபெல்லா. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தனது குழந்தைபருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தன் தயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாக திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் [[நூறாண்டுப் போர்|நூறாண்டுப் போரின்]] போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார்.<ref>John Aberth. ''From the Brink of the Apocalypse'',Routledge, 2000 ISBN 0-415-92715-3, ISBN 978-0-415-92715-4 [http://books.google.co.uk/books?id=4xyp-SscNBkC&pg=PA85 p. 85]</ref> இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.
 
ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் [[மூன்றாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால்]] இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஜோன்_ஆஃப்_ஆர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது