அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
சித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள் ”மாலிக் முகமது செய்சி” (Malik Muhamad Jaysasi) என்பவர் ’அவதி’ மொழியில் 1540ல் ’பத்மாவதி’ எனும் கவிதை நூல் இயற்றியுள்ளார்.
 
அலாவுதீன் கில்சி அறிவு மிக்கவர். எதையும் திட்டமிட்டு செயல் படுபவர். போர்க்களங்களில் தனது படையணிகளை நடத்திச் செல்வதில் கைதேர்ந்தவர். முரட்டு [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியர்களைமங்கோலியர்கள்]] மீது எதிர் தாக்குதல் நடத்தி இந்திய துணை கண்டத்திலிருந்து மங்கோலியர்களை விரட்டி அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுல்தான் அலாவுதீன் கில்சி. மேலும் மங்கோலியர்களை, ஆசிய மைனர் (தற்கால ஆப்கானிசுதான்) வரை படையெடுத்து சென்று தாக்கி விரட்டிய பெருமை அலாவுதீன் கில்சிக்கு மட்டுமே உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது