வெ. தட்சிணாமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 84:
 
'''வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி''' (மலையாளம்: വി ദക്ഷിണാമൂര്‍ത്തി; 9 டிசம்பர் 1919 - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கருநாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] ஆகிய [[மொழி|மொழிகளில்]] நூற்றுக்கணக்கான படங்களுக்கு [[இசை]] அமைத்துள்ளார்.<ref name="ஒன்இந்தியா">{{citenews|url=http://tamil.oneindia.in/movies/news/2013/08/music-composer-dakshinamoorthy-passes-away-at-94-180443.html|title=இளையராஜாவின் குரு வி தட்சிணாமூர்த்தி மரணம்|work=ஒன்இந்தியா - தமிழ்|date=;|accessdate=2013 ஆகஸ்ட் 6}}</ref>
 
1948ல் வெளிவந்த "நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.<ref name="தினமணி">{{citenews|url=http://dinamani.com/cinema/2013/08/03/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/article1715678.ece|title=பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார்|work=தினமணி செய்தி தாள்|date=;|accessdate=2013 ஆகஸ்ட் 6}}</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வெ._தட்சிணாமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது