மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 70:
[[File:Mahavir.jpg|thumb|left|மகாவீரர்]]
[[File:Mahvra.jpg|thumb|left|மகாவீரர் ஒரு குருவாக படமொன்று [[குசராத்]], [[இந்தியா]], c. 1411]]
மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன - மூன்று கருத்துமயமானவை மற்றும் ஐந்து நெறிவழிப்பட்டவை. குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும்.இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஓர்மையும் நெறிவழிப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மீக வளமை பெற்றிடும் வழியையும் காட்டுவனவாக உள்ளன. அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன:'''அநேகாந்தவடா''','''சியாத்வடா''' மற்றும் '''கர்மா'''. ஐந்து நெறிவழிகளாவன:'''அகிம்சை''','''சத்தியம்''','''அஸ்தேயம்''', '''பிரமச்சரியம்''', '''அபாரிகிருகம்அபரிகிருகம்'''.
 
மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் '''ஆத்மா''' உண்டென்றும் அது தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக '''''கர்மா''''' எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார். கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிக மற்றும் மெய்போன்ற இன்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம்,வெறுப்பு,பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது ''கர்மா'' பளு கூடுதலாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மகாவீரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது