மொழி மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மொழி மெய்யியல்''' (''Philosophy of la..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''மொழி மெய்யியல்''' (''Philosophy of language'') என்பது மொழி பற்றிய மெய்யியலின் நான்கு மத்திய பிரச்சனைகள் ஆகும். அவையாவன: அர்த்தத்தின் இயற்கைப் பண்பு, மொழிப் பாவனை, மொழி அறிதிறன் மற்றும் மொழிக்கும் [[உண்மைநிலை]]க்குமான தொடர்பு. மொழி மெய்யியல் வேறுபட்ட விடயமாக அல்ல, ஏரணத்தின் பகுதியாக அணுகப்பட வேண்டும் என மெய்யியலாளர்கள் கருதினார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/மொழி_மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது