ஓக்கினாவா தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் ஓகினோவா, ஓக்கினாவா தீவு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 41:
| additional info =
}}
'''ஓக்கினாவா தீவு''' (''Okinawa Island'') என்பது [[சப்பான்|சப்பானில்]] [[ஓக்கினாவா மாகாணம்|ஓக்கினாவா மாகாணத்தில்]] [[கிழக்கு சீனக்கடல்|கிழக்கு சீனக்கடலிலுள்ள]] ஒரு [[தீவு]]ம் [[ஓக்கினாவா தீவுகள்|ஓக்கினாவா தீவுகளில்]] மிகப் பெரியதும் ஆகும். இது பாரிய [[ரியுக்யு தீவுகள்|றியுக்கியு]] தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. இது 112 கிலோ மீட்டடர் நீளமும் 11 கிலோ மீட்டர் அகலமும் 1199 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது. ஓக்கினாவா மாகாணத் தலைநகர் நாகா ஓக்கினாவா தீவில் அமைந்துள்ளது.

இரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் சப்பான் துருப்புகளுக்கும் இடையே கடும் போர் இங்கு நடைபெற்றது. 1945-ல் அமெரிக்க படைகள் வெற்றி பெறும் முனைப்புடன் இத்தீவில் வந்தபோது சப்பானிய படையினரின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்த்து. மூன்று மாதகால சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டது. முடிவில் அமெரிக்கத் துருப்புகள் வெற்றி பெற்றன. 1972 -ல் இத்தீவு சப்பானியரிடம் திருப்பி அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்றும் அமெரிக்கஅமெரிக்கப் போர்த்தளம் இங்குள்ளது.
 
[[பகுப்பு:ஜப்பானியத் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓக்கினாவா_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது