நவம்பர் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[1002]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] வசிக்கும் அனைத்து [[டேன் பழங்குடிகள்|டேன்]] [[பழங்குடி]]களையும் கொல்லும்படி [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் எத்தல்ரெட்|எத்தல்ரெட்]] உத்தரவிட்டான் (இது [[சென் பிறைஸ் நாள் படுகொலைகள்]] என அழைக்கப்பட்டது).
* [[1795]] - கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானிய]]ப் படையினர் [[இலங்கை]]யின் கற்பிட்டி பிரதேசத்தை [[இல்லாந்தர்ஒல்லாந்தர் கால இலங்கை|ஒல்லாந்தரிடம்]] இருந்து கைப்பற்றினர்.
* [[1851]] - [[வாஷிங்டன்|வாஷிங்டனின்]] [[சியாட்டில்]] நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
* [[1887]] - மத்திய [[லண்டன்]] பகுதியில் [[அயர்லாந்து]] விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது