மொண்டேவீடியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*விரிவாக்கம்*
வரிசை 46:
}}
 
'''மொண்டிவிடியோ''' [[உருகுவே]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகத்தைக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்டொகை 1,319,108 ஆகும். இது உருகுவேயின் மக்கட்டொகையில் ஏறத்தாழ அரைப்பங்காகும். நாட்டின் தெற்குக் கரையில் அமைந்துள்ள இந்நகரின் பரப்பளவு 530 சதுர கிலோமீட்டராகும். 1930இல் நடைபெற்ற முதலாவது [[உலகக்கோப்பை காற்பந்து]]ப் போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்நகரில் நடைபெற்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மொண்டேவீடியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது