பெர்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 56:
1945ல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெர்லின் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் எனப்பட்டது. பின்னர் 1990 இல் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.
== புவியியல் ==
பெர்லின் ஜெர்மனி நாட்டின் தலைநகராகும். மேலும் இது ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது. இது கிழக்கு ஜெர்மனியில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது.
பெர்லின் ஜேர்மனியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது போலந்துடனான ஜேர்மனியின் எல்லையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் மேற்காக வட ஐரோப்பிய சமவெளியின் பகுதியான சமதரைப் பகுதியில் உள்ளது. பெர்லினின் மிக உயர்ந்த பிரதேசங்களாக நகரின் எல்லைப்புறமாக உள்ள ரோபல்ஸ்பேக் மற்றும் மக்கல்பேக் எனும் இடங்கள் காணப்படுகின்றன. இவை கடல்மட்டத்திலிருந்து 115 மீட்டர் உயரமானவை.
சுகாதார வசதிகள்
பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவதொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவநிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்யுளர் பதொளஜியின் தந்தை என ருடொள்வ் விர்சொவ் அழைக்கப்பட்டார்.அதேவேளை ராபர்ட் கொக் ஆந்த்ராக்ஸ், வாந்திபேதி, காச நோய் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்.
 
== காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/பெர்லின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது