"பொலன்னறுவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

170 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|Link = http://whc.unesco.org/en/list/201
}}
 
 
[[படிமம்:polsiva.jpg|thumb|left|பொலன்னறுவையிலுள்ள திராவிடக்கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த கட்டிடம் ஒன்று]]
'''பொலன்னறுவை''' [[இலங்கை|இலங்கையின்]] [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய மாகாணத்திலுள்ள]] ஒரு நகரமாகும். தற்பொழுது இது [[பொலன்னறுவை மாவட்டம், இலங்கை|பொலன்னறுவை மாவட்டத்தின்]] [[தலைநகரம்|தலைநகராக]] உள்ளது. எனினும் கி.பி 10 [[நூற்றாண்டு]] தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். [[அனுராதபுரம்|அனுராதபுரத்திற்கு]] [[பாதுகாப்பு]] வழங்குமொரு அரணாகவிருந்த இந்நகரை, [[சோழர்]] இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பின்னர் இந்நகரம் [[சிங்களம்|சிங்கள]] மன்னர் காலத்திலும் இலங்கையின் தலைநகரமாக விழங்கியதுவிளங்கியது.
 
இந்த நகரைச் சுற்றி, பல பாரிய [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசனக்]] [[குளம்|குளங்கள்]] மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இவை பொலன்னறுவையில் வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் [[உணவு|உணவுத்]] தேவைக்காகவும், சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் [[விவசாயம்]] செய்வதற்காகவும் பயன்பட்டன. சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக இங்கே பல பாரிய பௌத்த விகாரைகளும் , இந்து கோவில்களும் இருக்கின்றன.
 
[[படிமம்:Gal Vihariya - 3.jpg|thumb|300px|left|உறங்கும் நிலையில் [[கௌதம புத்தர்|புத்தரின்]] சிலை]]கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், [[தொல்பொருளியல்|தொல்பொருளாய்வாளர்களினால்]] வெளிக்கொணரப்பட்டது. [[அரண்மனை|அரண்மனைகள்]], [[மாளிகை|மாளிகைகள்]], [[கோவில்|கோவில்கள்]], [[பௌத்த சமயம்|பௌத்த]] பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், [[மருத்துவமனை|மருத்துவமனைகள்]], பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.
வெளிக்கொணரப்பட்டது. [[அரண்மனை|அரண்மனைகள்]], [[மாளிகை|மாளிகைகள்]], [[கோவில்|கோவில்கள்]], [[பௌத்த சமயம்|பௌத்த]] பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், [[மருத்துவமனை|மருத்துவமனைகள்]], பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.
 
== புகைப்படங்கள் ==
<gallery>
Image:Royal palace.jpg|மாளிகை
Image:Gal Vihariya - 2.jpg|புத்த சிலை
</gallery>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[பொலன்னறுவை இராச்சியம்]]
* [[பொலன்னறுவை இந்துக்கோயில்கள்]]
* [[சிகிரியா]]
 
{{commons|Category:Polanaruwa}}
{{World Heritage Sites in Sri Lanka}}
56,840

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1484020" இருந்து மீள்விக்கப்பட்டது