இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஆனது கிரிக்கெட் தொடர்பான வலைத்தளம் ஆகும். இதில் கட்டுரைகள் , போட்டிகளின் நேரடி வருணணைகள் மற்றும் 18-ம் நூற்றாண்டு முதல் இன்றுவரையான போட்டிகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது.
{{infobox Website
| name = இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ
| url = [http://www.espncricinfo.com/]
| type of organization = வணிக நிறுவனம்
| type = கிரிக்கெட் விளையாட்டு
| language = ஆங்கிலம்
| registration = விருப்பத்தேர்வு
| owner = இஎஸ்பிஎன்
| current status = செயல்பாட்டு நிலையில்
}}
 
==வரலாறு==
1993 மார்ச் 15 ஆம் நாள் மினிஸோட்டா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த ஆங்கிலேய ஆராய்சியாளர் டாக்டர் . சைமன் கிங் என்பவரால் தொடங்கப்பட்டது.பின்னர் 2002 - ல் விஸ்டன் குழுமம் இவ்வலைப்பக்கத்தை தனதாக்கிக் கொண்டது. கடைசியில் 2007- ஆம் ஆண்டு இஎஸ்பிஎன் நிறுவனம் இவ்வலைப்பக்கத்தை வாங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/இஎஸ்பிஎன்_கிரிக்கின்ஃபோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது