மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனநோயல்லாத நிலை: *உரை திருத்தம்*
வரிசை 22:
*இப்படியான மனத்தளர்ச்சி நிலமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும், எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை [[பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு|பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு]] (MDD - Major Depressive Disorder) என அழைப்பர்.
*இந்த மனத்தளர்ச்சி தொடர்ந்து இருந்து நாட்பட்ட நிலையை அடையினும், பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு நோயினளவு தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிராமல் இருப்பின் அது Dysthymia நோய் எனப்படும்.
*இருமுனை மனச்சீர்குலைவு (bipolar disorder) என்னும் நோயை உடையவர்களும், ஓரளவு பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு நோய்க்குரிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்<ref>{{cite book |last=Gabbard |first=Glen O. |title=Treatment of Psychiatric Disorders |edition=3rd |volume=2 |publisher=American Psychiatric Publishing |location=[[Washington, DC]] |page=1296}}</ref>.
 
==மனநோயல்லாத நிலை==
"https://ta.wikipedia.org/wiki/மனத்தளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது