நிறப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
உள்ளிணைப்பு
வரிசை 2:
 
 
'''நிறப்புரி''' அல்லது '''நிறமூர்த்தம்''' (''Chromosome'', '''குரோமோசோம்''') என்பது [[மரபியல்]] தகவல்களை கடத்தக்கூடிய மரபணுக்களைக்[[மரபணு]]க்களைக் கொண்ட, உயிரணுக்களில்[[உயிரணு]]க்களில் காணப்படும் [[டி.என்.ஏ]] மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த [[புரதம்|புரதங்களையும்]] குறிக்கின்றது. இது மெய்க்கருவுயிரிகளின்[[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுவில் இருக்கும் [[உயிரணுக் கருவில்கரு|கரு]]வில் ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; [[பாக்டீரியா|பாக்டீரியாக்களிலும்]], மெய்க்கருவுயிரிகளின் இழைமணிகளிலும்[[இழைமணி]]களிலும், [[தாவரம்|தாவரங்களின்]] பச்சையவுருமணிகளிலும்[[பச்சையவுருமணி]]களிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது.
 
மெய்க்கருவுயிரிகளில், சுருளியாக (சுருள்சுருளாக) உள்ள ஒரு தனியான நீளமான டி.என்.ஏ இழை இதில் [[நியூக்கிளியோட்டைடு]] தொடர்களைக் கொண்ட [[மரபணு]]க்களும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளும் (கட்டுறுத்திகள்) இருக்கும். ''குரோமோசோம்'' என்னும் சொல் [[கிரேக்க மொழி]]யில் [[நிறம்]] என்னும் பொருள் தரும் ''குரோமா'' (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு ''உடல், உடலம்'' என்னும் பொருள் தரும் ''சோமா'' (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. [[புரோப்பிடியம் ஐயோடைடு]], Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான ''நிறம் ஏற்கும் பண்பு'' உள்ளதால் இவற்றுக்கு ''நிறப்புரி'' என்றுபெயர்.
"https://ta.wikipedia.org/wiki/நிறப்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது