கண் (உடல் உறுப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
[[படிமம்:Eye-diagram.svg|thumb|150px|மனித விழி அமைப்பு பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுகிறது.]]
'''கண்''' என்பது [[ஒளி]]யை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல [[விலங்கு]]களிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (''complex'') கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. [[பாலூட்டி]]கள், [[பறவை]]கள், [[ஊர்வன]], [[மீன்]]கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (''binocular vision'') காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வை இவ்வாறானதே; அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (''monocular vision'') காண உதவுகின்றன. [[பச்சோந்தி]]கள் மற்றும் [[முயல்]]களின் பார்வை இவ்வாறானதே.
 
==கண்ணோட்டம்==
கண் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும்.அதன் நிறம்,கண்ணின் வடிவமைப்பு,லென்ஸுகளின் அளவு ஆகியன மறுபடும்.அதிகப்படியான விலங்குகள் துணை விழிப்பார்வை கொண்டதாகும். கண்களில் உள்ள லென்சுகள் காட்சிக்கு ஏற்ப தானாக மாறிக்கொள்வது ஆகும்.மேலும் போதுமான வெளிச்சம் உள்ள இடங்களில் கண்ணின் பிறழ்ச்சி குறையும்.
 
மனிதர்களின் கண்களைவிட விலங்குகளின் கண்கள் அதிக சக்தி வாய்ந்தவை.அதனால் விலங்குகள் இரவிலும் தெலிவாக காட்சிகளைக் காண முடியும்.
 
மீன்,பாம்பு உட்பட விலங்குகளுக்கு கண்களின் லென்சுகள் நிலையான வடிவத்தில் இருக்கும். எனவே அதன் கண்கள் புகைபட கருவியில் எப்படி உபயோகபடுகிறதோ, அதே போல் பயன்படுகிறது.
 
== கண்ணின் இயக்கம் ==
வரி 40 ⟶ 47:
 
கூட்டு கண்கள் என்பது ஆயிரக்கணக்கான ஒளி வாங்கிகள் பிம்மத்தை வாங்கி,மூளையில் பதிய வைத்து. கார்சியாக காட்டும் அதுவே கூட்டுக்கண்கள் ஆகும்.
பெரும்பாலும் ஈக்களுக்கு இதுபோன்ற கண்களே இருக்கும்.பறக்கும் சிலந்திகளுக்கும் இது போன்ற கண்களே இருக்கும்.அதாவது குறுகிய பார்வை கொண்ட எண்ணற்ற கண்கள் இருக்கும்.
 
அருகமைவாக கண்கள் சாதாரண கண்கள் ஆகும்.
 
மேற்பொருந்துதல் கண்கள் , இது இறால் போன்ற மீன்களுக்கு இருக்கும் கண் ஆகும்.
 
==கண்களின் கூர்மை==
கண்களின் பார்வைக்கூர்மை கண்களின் வகையை பொருத்து மாறும்.பார்வைக்கூர்மையை நிர்ணயிப்பது கண்களில் உள்ள செல்களின் திறமே ஆகும்.உயிர்கள் அனைத்தோடும் ஒப்பிட்டால் கழுகுகளுக்கே பார்வையின் கூர்மை அதிகம்.குதிரைகளுக்கும் பார்வைத்திறன் அதிகமாகும்.
 
 
==விலங்குகளின் கண்கள்==
மனிதர்களின் கண்களைவிட விலங்குகளின் கண்கள் அதிக சக்தி வாய்ந்தவை.அதனால் விலங்குகள் இரவிலும் தெலிவாக காட்சிகளைக் காண முடியும்.ஒவ்வொரு வகை விலங்குகளுக்கும் ஒவ்வொரு வகையில் கண்கள் அமைந்துள்ளன.நீரில் வாழ்பவனவற்றிற்கு ஒன்று போலவும்,நிலத்தில் வாழ்பவனவற்றுக்கு வெறுபட்டும் இருக்கின்றன.
 
==மணிதர்களின் கண்கள்==
மணிதர்களின் பார்வை கூர்மையையும் செல்களே தீர்மானிக்கின்றன.ஒவ்வொரு மணிதனுக்கும் கண்ணின் கருவிழி நிறத்தை உறுதி செய்வது அவனின் ஜீன்களாகும்.நீலம், பச்சை,கருப்பு,பழுப்பு நிறம் ஆகியன மனித கருவிழியின் வண்ணங்களாகும்.ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விழித்திரை மாறுபடும்.உலகில் உள்ள எந்த இரு மனிதருக்கும் விழித்திரை ஒன்றாக இருப்பதில்லை(இரட்டைப்பிறவிகளுக்கு கூட அவை மாறும்).
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கண்_(உடல்_உறுப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது