அக ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலில்]], '''அக ஆற்றல்''' அல்லது '''உள்ளாற்றல்''' (''internal energy'') என்பது வெப்பவியக்கவியல் அமைப்பு ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள மொத்த [[ஆற்றல்]] ஆகும்.<ref name=atkins>{{cite book|title=Physical Chemistry|author=Peter Atkins, Julio de Paula|page=9|edition=8|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|year=2006}}</ref> அக ஆற்றலில் இரண்டு கூறுகள் உண்டு. அவை, [[இயக்க ஆற்றல்]] மற்றும் [[நிலை ஆற்றல்]] ஆகும். இயக்க ஆற்றலானது, ஒர் அமைப்பில் உள்ள துகள்களின் இடப்பெயர்ச்சி, [[சுழற்சி]], [[அலைவு|அதிர்வு]] ஆகிய இயக்கம் காரணமாக அமையும் ஆற்றல். நிலை ஆற்றலானது, [[மூலக்கூறு]]களின் உள்ளே உள்ள அணுக்களின் மின் ஆற்றல் மற்றும் [[வேதியியற் பிணைப்பு|வேதிப் பிணைப்பு]]களின் ஆற்றல் ஆகும். ஒரு அமைப்பின் அக ஆற்றலை அவ்வமைப்பை வெப்பமூட்டியோ அல்லது அவ்வமைப்பின் மீது [[வேலை (இயற்பியல்)|வேலை]] செய்தோ மாற்றலாம்; அமைப்பு அதன் சுற்றுப்புறங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது அதன் அக ஆற்றலை மாற்ற முடியாது. [[முதலாவது வெப்ப இயக்கவியல் விதி]]யின்படி, ஓர் அமைப்பினுள் உட்செலுத்திய வெப்பத்தில் இருந்து அவ்வமைப்பு சுற்றுச்சூழலில் செய்த வேலையைக் கழித்தால், அது அவ்வமைப்பில் கூடிய உள்ளாற்றலுக்குச் சமமாக இருக்கும்.
 
==வரைவிலக்கணம்==
"https://ta.wikipedia.org/wiki/அக_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது