மெசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி திருத்தம்
வரிசை 24:
==மெசியா என்னும் சொல்லின் பொருள்==
 
அரமேய மொழியில் {{lang|arc|משיחא}} "meshiha" எனவும், எபிரேய மொழியில் ({{Hebrew Name|מָשִׁיחַ|Mashiaẖ|Māšîăḥ}} "mashiah" எனவும் உள்ள சொல் கிரேக்க மொழியில் {{lang|el|Μεσσίας}} அதிலிருந்து இலத்தீனிலும் "Messias" என வடிவம் பெற்றது. இச்சொல்லின் பொருள் "(கடவுளால்) எண்ணெய் பூசப்பெற்றவர்", "திருப்பொழிவு பெற்றவர்" "அபிசேகம் பெற்றவர்" என்பது ஆகும்.
 
[[செப்துவசிந்தா]] என்னும் விவிலிய கிரேக்க மொழிபெயர்ப்பு எபிரேய விவிலியத்தில் 39 முறை வருகின்ற மெசியா என்னும் சொல்லை (''{{unicode|Mašíaḥ}}'') "கிறிஸ்தோஸ்" Χριστός (''Khristós'') என்று மொழிபெயர்க்கிறது.<ref name="EOC_1"/> கிரேக்க புதிய ஏற்பாடு இரு முறை Μεσσίας, ''Messias'' என்று குறிக்கிறது (காண்க: யோவான் 1:41; 4:25).
வரிசை 31:
 
==அரபி மொழியில்==
மெசியா என்னும் சொல் அரபி மொழியில் ''Masīḥ'' ({{IPA-ar|mæˈsiːħ|pron}}) என்று வரும். தற்கால அரபி மொழியில் மெசியா என்னும் பெயர் இயேசுவின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. அரபு கிறித்தவர்களும் முசுலிம்களும் ''Masīḥ'' என்னும் சொல்லால் இயேசுவைக் குறிப்பிடுகிறார்கள். "மெசியாவாகிய இயேசு" என்பதை அவர்கள் ''Yasūʿ al-Masih'' (يسوع المسيح ) என்று எழுதுகிறார்கள். ''Masīḥ'' என்னும் சொல்லின் நேரடிப் பொருள் "திருப்பொழிவு பெற்றவர்" என்பதாகும்.
 
==யூத சமயத்தில் மெசியா==
"https://ta.wikipedia.org/wiki/மெசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது