யூரோப்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 75:
|5900||12800||312||1340||3950
|}
இயற்கையாகக் கிடைக்கும் யுரோப்பியம் 2 [[ஓரிடத்தான்]]களைக் (ஐசோடோப்புகளைக்) கொண்டுள்ளன, <sup>151</sup>Eu மற்றும் <sup>153</sup>Eu, இவற்றில் <sup>153</sup>Eu பெருமளவு காணப்படுகின்றன (52.2%). <sup>153</sup>Eu நிலையான ஓரித்தானாகும்ஓரிடத்தானாகும், அதேவேளையில் <sup>151</sup>Eu [[அல்ஃபா சிதைவு]]க்கு நிலையற்றதாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதன் [[அரைவாழ்வுக் காலம்]] {{val|5|+11|-3|e=18|ul=ஆண்டு}} ஆகும்,<ref>{{cite journal|title=Search for α decay of natural europium|author= Belli, P.|doi=10.1016/j.nuclphysa.2007.03.001|year=2007|journal=Nuclear Physics A|volume=789|pages=15–29|display-authors=1|last2=Bernabei|first2=R|last3=Cappella|first3=F|last4=Cerulli|first4=R|last5=Dai|first5=C|last6=Danevich|first6=F|last7=Dangelo|first7=A|last8=Incicchitti|first8=A|last9=Kobychev|first9=V|bibcode = 2007NuPhA.789...15B }}</ref> அதாவது, ஒவ்வொரு கிலோகிராம் இயற்கை யுரோப்பியத்திலும் இரு நிமிடங்களுக்கு ஒரு ஆல்ஃபா தேய்வு இடம்பெறுகிறது. இயற்கைக் [[கதிரியக்க ஓரிடத்தான்]] <sup>151</sup>Eu ஐத் தவிர, 35 செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன, இவற்றில் <sup>150</sup>Eu மிகவும் நிலையானது. இதன் அரைவாழ்வு 36.9 ஆண்டுகள், <sup>152</sup>Eu இன் அரைவாழ்வு 13.516 ஆண்டுகள், <sup>154</sup>Eu இன் அரைவாழ்வு 8.593 ஆண்டுகள். ஏனையவற்றின் அரைவாழ்வுகள் 4.7612 ஆண்டுகளுக்கும் குறைவானவை, இவற்றில் பெரும்பாலானவற்றின் அரைவாழ்வுகள் 12.2 செக்கன்களுக்கும் குறைவானவை.
 
<sup>153</sup>Eu ஐ விட இலகுவான ஓரிடத்தான்களின் முக்கியமான [[கதிரியக்கம்]] [[இலத்திரன்]] பிடிப்பு மூலமும், பாரமான ஓரிடத்தான்களின் முக்கிய கதிரியக்கம் [[பீட்டா சிதைவு]] மூலமும் இடம்பெறுகின்றது. <sup>153</sup>Eu இற்கு முன்னரான தேய்வு விளைவு [[சமாரியம்]] (Sm) இன் ஓரிடத்தான்கள் ஆகும், பின்னரான விளைவுகள் [[கடோலினியம்]] (Gd) இன் ஓரிடத்தான்கள் ஆகும்.<ref name="nucleonica">{{cite web |url=http://www.nucleonica.net/unc.aspx |title=Nucleonica: Universal Nuclide Chart |author=Nucleonica |date=2007-2011 |work=Nucleonica: Universal Nuclide Chart |publisher=Nucleonica |accessdate=July 22, 2011}}</ref>
 
===தொழிற்துறைக் கதிரியலில் யுரோப்பியம்===
கதிரியக்கம் இல்லாத அணுநிறை 151, 153 கொண்ட இரு ஓரிடத்தான்களை வெப்ப நியூத்திரன்களால் தாக்கும் போது அணுநிறை 152 (47.77%), 154 (52.23%) கொண்ட இரு கதிரியக்க ஓரிடத்தான்கள் கிடைக்கின்றன.
 
:<sub>63</sub> Eu<sup>151</sup>+N → <sub>63</sub>Eu<sup>152</sup>+γ1
 
:<sub>63</sub>Eu<sup>153</sup>+N→<sub>63</sub>Eu<sup>154</sup> +γ2
 
அதிக ஒப்புக் கதிரியக்கமுடைய <sup>152</sup>Eu, <sup>154</sup>Eu பெறுவது சாத்தியமானதே. மேலும் அணுநிறை 155 கொண்ட ஒரு ஓரிடத்தானும் கிடைக்கிறது. அது மிகக் குறைவாகவே உள்ளது. <sup>152</sup>Eu, <sup>154</sup>Eu இரண்டையும் தனித்தனியாகப் பிரிப்பது கடினமானதும் அதிக செலவாகக் கூடியதுமாக இருக்கிறது. <sup>152</sup>E (26%) β துகளை உமிழ்ந்து <sub>64</sub>[[கடோலினியம்|Gd]]<sup>152</sup> ஆக மாற்றமடைகிறது. மீதமுள்ள <sup>152</sup>Eu [[இலத்திரன் பிடிப்பு]] முறையில் <sub>62</sub>[[சமாரியம்|Sm]]<sup>152</sup> ஆக மாற்றமடைகிறது.<ref name="nucleonica">{{cite web |url=http://www.nucleonica.net/unc.aspx |title=Nucleonica: Universal Nuclide Chart |author=Nucleonica |date=2007-2011 |work=Nucleonica: Universal Nuclide Chart |publisher=Nucleonica |accessdate=July 22, 2011}}</ref> <sup>154</sup>Eu, β வை வெளியிட்டு <sub>64</sub>[[கடோலினியம்|Gd]]<sup>154</sup> ஆக மாறும் போது பல γ கதிர்கள் வெளிப்படுகின்றன. அவைகளின் ஆற்றல்
0.122 முதல் 1.005 MeV வரையாகும்.
 
<sup>152</sup>Eu இன் அரைவாழ்வுக் காலம் 12.7 ஆண்டுகள், <sup>154</sup>Eu இன் அரைவாழ்வு காலம் 16 ஆண்டுகள் ஆகும், சாதகமான இப்பண்புகளால் அவை தொழில்துறையில் பயனாகின்றன.
 
== முன்காப்புக் குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூரோப்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது