பேச்சு:இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
== இந்து சமயத்தின் அடிப்படைகள் எவை? யாராவது விளக்க முடியுமா? ==
இந்து என்ற முடிச்சுக்குள் பல வித தத்துவங்களை போட்டு வெளி உலகம் விளங்கிகொண்டாலும், அதன் முரண்பாடான கூறுகளை சற்று நுணுக்கமா அறிய சந்தர்ப்பம் வாய்ந்த நாமும் அப்படியே செய்வது அவ்வளவு பொருத்தமாக அமையாது. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 23:42, 28 ஜூலை 2006 (UTC)
:இதை விட மிகப்பெரிய கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. உங்களுடைய இந்தக் கேள்வியை விளக்குவதற்கு வரலாறு நோக்கி ஓடவேண்டியிருக்கிறது. வேதங்கள் இந்து மதம் என்ற ஒன்றை சுட்டவில்லை. வேதங்களின் நோக்கமெல்லாம் மக்களின் நல்வாழ்விற்கு என்பதாலும், பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு நபர்களால் கொண்டுவரப்பட்ட காரணத்தாலும், எழுத்து வடிவம் இல்லாது செவி வழியாகவே கடத்தப்பட்டதால் வேதங்களில் பல்வேறு முறன்கள் உள்ளன. அவற்றை தத்துவங்கள் என்று உலகம் கூறுகிறது. வேதங்களோடு இவை நின்றுவிடவில்லை. புராணங்கள், உபநிடதங்கள், மக்கள் உருவாக்கிய சிறுவழிபாடுகள் என்று எல்லா தத்தவங்களும் ஏதேனும் நோக்கில் மக்களுக்கு நன்மை தருவதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிக்கு வேதாந்தம், சித்தாந்தம், அத்வைதம் என ஏராளமான பெயர்களும் அதற்கு கோட்பாடுகளும் இருந்திருக்கின்றன. அதன் பின் வந்த அன்னிய படையெடுப்புகள் பாரதத்திலிருந்து வழக்கங்களுக்கு இந்து என்று சிந்து நதியின் பெயரை வைத்துவிட்டன. ஒன்றுக்கு ஒன்று முறன்பட்ட பல்வேறு தத்துவங்கள் இன்று ஒரே நிழலின் கீழ் உள்ளன. இவற்றில் இறையை நம்பும் வழக்கம் முதல் இறை மறுப்பு வரை உள்ளன. நாத்திகம் என்ற இறைமறுப்பும் சட்ட ரீதியாக இந்து மதத்திற்குளாகவே வருகிறது. நாத்திகர்களுக்கு இயற்றப்படும் சட்டங்கள் இந்து சட்டப்பிரிவின் கீழே இயற்றப்படுகின்ற என்பது கூடுதல் தகவல். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 10:17, 10 செப்டம்பர் 2013 (UTC)
 
== எழுதப்பட வேண்டிய உபதலைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இந்து சமயம்" page.