ஓக்கினாவா தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 41:
| additional info =
}}
'''ஓக்கினாவா தீவு''' (''Okinawa Island'') என்பது [[சப்பான்|சப்பானில்]] [[ஓக்கினாவா மாகாணம்|ஓக்கினாவா மாகாணத்தில்]] [[கிழக்கு சீனக்கடல்|கிழக்கு சீனக்கடலிலுள்ள]] ஒரு [[தீவு]]ம் [[ஓக்கினாவா தீவுகள்|ஓக்கினாவா தீவுக் கூட்டத்தின்]] மிகப் பெரியதும், சப்பானியத் தீவுகளில் ஐந்தாவது பெரியதும் ஆகும். இது பாரிய [[ரியுக்யு தீவுகள்|றியுக்கியு]] தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. இது 112 கிலோ மீட்டடர் நீளமும் 11 கிலோ மீட்டர் அகலமும் 1199 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது. ஓக்கினாவா மாகாணத் தலைநகர் நாகா ஓக்கினாவா தீவில் அமைந்துள்ளது.
 
இத்தீவில் வசிப்போர் ([[நடுநிலக் கடல்]] பகுதியில் வாழும் [[சார்தீனியா|சார்தீனியர்]]களைப் போன்று) உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்வோர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர். ஒவ்வொரு 100,000 பேருக்கும் 34 பேர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்கின்றனர். இது சப்பானின் தரவுகளை விட மூன்று மடங்காகும். <ref>{{cite book|author=Beare, Sally|title=50 Secrets of the World's Longest Living People|url=http://books.google.com/books?id=Q1DCrC7vMagC&printsec=frontcover&dq=Okinawa+Island+healthiest+place&source=bl&ots=xl_zXqAuWA&sig=0iejmEza1Rf5vnY-gGnJR1kh_9E&hl=en&sa=X&ei=WNF6ULj6NvC42QXIhYDwAw&sqi=2&ved=0CEIQ6AEwBA#v=onepage&q=Okinawa%20Island&f=false|year=2005|publisher=Da Capo Press|page=304}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஓக்கினாவா_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது