டோனி அபோட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 57:
|website = [http://www.tonyabbott.com.au/ Official website]
}}
'''டோனி அபோட்''' (''Tony Abbott'', '''ரொனி அபொட்''', பிறப்பு: 4 நவம்பர் 1957) [[ஆஸ்திரேலியா]]வின் 28வது பிரதமரும், [[லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)|லிபரல் கட்சி]]யின் தலைவரும் ஆவார். 1993 ஆம் ஆண்டு முதல் [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநிலத்தின் மான்லி தொகுதியின் [[ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]] இருந்து வருகிறார்.
 
அபோட் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டில் அமைச்சரவை உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டில் [[லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)|லிபரல் கட்சி]]யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரானார். 2010 ஆம் ஆண்டுத் தேர்தலை தொங்கு நாடாளுமன்றம் தொழிற் கட்சித் தலைவர் [[ஜூலியா கிலார்ட்]] தலைமையில் அமைக்கப்பட்டது. 2013 செப்டம்பர் 7 இல் இடம்பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அபோட் பிரதமரானார்<ref>{{cite news|title=Election Night live: Coalition wins government as Labor swept from power|url=http://www.abc.net.au/news/2013-09-07/election-day-live/4942328|accessdate=7 September 2013|newspaper=ABC News|date=7 September 2013}}</ref><ref>[http://www.maalaimalar.com/2013/09/07224403/Conservative-leader-Abbott-win.html ஆஸ்திரேலியா தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் டோனி அபோட் அபார வெற்றி - மாலைமலர்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/டோனி_அபோட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது