உக்ரைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 70:
}}
'''உக்ரைன்''' கிழக்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில்[[ரஷ்யா]]வும், வடக்கில் [[பெலாரஸ்|பெலாரசும்]] மேற்கில் [[போலந்து]], [[ஸ்லோவேக்கியா]], [[ஹங்கேரி]] ஆகியனவும் தென்மேற்கில் [[ரொமானியா]], [[மோல்டோவா]] ஆகியவையும் தெற்கில் [[கருங்கடல்|கருங்கடலும்]] அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும்.
 
==பெயர்க்காரணம்==
 
வரலாற்று பாரம்பரியப்படி,<ref>Русанівський, В. М. Українська мова // Енциклопедія «Українська мова». — К., 2000.</ref> உக்ரைன் என்பது, எல்லை பகுதி<ref>{{cite web|url=http://litopys.org.ua/rizne/nazva_eu.htm |title=З Енциклопедії Українознавства; Назва "Україна" |publisher=Litopys.org.ua |accessdate=October 31, 2011}}</ref> எனும் பொருள் கொண்ட ஸ்லாவிக் மொழியான உக்ரைனாவிலிருந்து வந்தது. இச்சொல்லானது கிழக்கு ஸ்லாவிக் மொழியில், 1187ம் ஆண்டிலிருந்து<ref name="gaida">Ф.А. Гайда. От Рязани и Москвы до Закарпатья. Происхождение и употребление слова «украинцы» // Родина. 2011. № 1. С. 82–85. [http://www.edrus.org/content/view/22784/56/]</ref> வழக்கில் உள்ளது. உக்ரைனின் பன்மை மொழியான உக்ரைனி, மாஸ்கோவிலும், லுதியானாவிலும் பயன்படுத்தி வருகின்றனர். அபாதிஸ் நகர மக்கள் தெற்கு நோக்கி பயணித்ததால் இச்சொல்லானது, சுலோபடா உக்ரைனுக்கும் பி்ன்னர் மத்திய உக்ரைனுக்கும் பயணித்தது. இறுதயில் பாரம்பரியமிக்க இப்பெயரானது, இரசியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதிக்குச் சூட்டப்பட்டது<ref>See works of Ivan Vyshenskyi [http://litopys.org.ua/old14_16/old14_19.htm] or Kievan Synopsis by Innokentiy Gizel</ref>.
 
பல உக்ரேனிய வரலாற்று ஆய்வாளர்கள், ''உக்ரேனியா'' எனும் சொல்லை, தாய்நாடு, நம்நாடு என மொழி பெயர்த்தனர்<ref name="pivtorak">[http://litopys.org.ua/pivtorak/pivt12.htm Григорій Півторак. Походження українців, росіян, білорусів та їхніх мов.]</ref><ref>Андрусяк, М. Назва «Україна»: «країна» чи «окраїна». Прага, 1941; Історія козаччини, кн. 1—3. Мюнхен</ref><ref>Шелухін, С. Україна — назва нашої землі з найдавніших часів. Прага, 1936</ref><ref>Ф. Шевченко: термін "Україна", "Вкраїна" має передусім значення "край", "країна", а не "окраїна": том 1, с. 189 в Історія Української РСР: У 8 т., 10 кн. — К., 1979.</ref>. அத்துடன், உக்ரேன் என்பதற்கு தனி அர்த்தம் வேண்டும் என்பதற்காக எல்லைநாடு எனவும் பரிசீலித்தனர்<ref name="pivtorak"/>. இறுதியாக, உக்ரேனிய மூலத்தின்படியும், வரலாற்றுச் சான்றுகளின்படியும், உக்ரைனின் பெயர்க் காரணம், '''''எல்லைநாடு''''' என ஒருமனதாக தீர்மானித்தனர்<ref name="gaida"/><ref>''The Comprehensive Dictionary of the Contemporary Russian Language'', 2006, T.F. Yefremova.</ref>.
 
==நிர்வாகப் பிரிவுகள்==
 
உக்ரேனிய சட்டத்தின்படி, மாநிலங்கள் அனைத்தும் மாவட்டங்களாகப் பிரித்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.
 
உக்ரைன் நாடானது, இருபத்துநான்கு மாகாணங்களாகவும் ஒரு தன்னாட்சிக் குடியரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பின்னர், நாட்டின் தலைநகரான கியிவ் மற்றும் சேவஸ்டோபோல் ஆகிய இரண்டிற்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் இருபத்துநான்கு மாகாணங்களும் 490 மாவட்டங்களாகவும், இரண்டாம் நிலை நிர்வாக அலகுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பரப்பளவு {{convert|1200|km2|sqmi}}வாகவும், ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள்தொகை 52,000மாகவும் உள்ளது<ref name="oblasts">{{cite web|url=http://gska2.rada.gov.ua:7777/pls/z7502/a002|title=Regions of Ukraine and their divisions|accessdate=December 24, 2007|work=Verkhovna Rada|Verkhovna Rada of Ukraine Official Web-site|language=Ukrainian}}</ref>.
 
மாவட்டங்கங்களின் கீழ் இயங்கும் நகர்ப்புறங்கள் அனைத்தும், மக்கட்தொகை மற்றும் பொருளாதாரப்படி உருவாக்கப்பட்டு்ள்ளன. வருவாயில் குறைவான பகுதகள் அனைத்தும் கிராமப்புறங்களாக பிரிக்கப்பட்டன. நகர்ப்புறங்களிலிருந்து, அடிப்படைத் தேவைகள் மற்றும் போக்குவரத்து வசதகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
 
{| style="background:none;"
|-
|
|
{| class="navbox" style="background:none; border:1px; text-align:left; valign:top;"
|-
!colspan=6|<center>மாகாணங்கள்</center>
|-
|
* செர்கசி
* செர்னியிவ்
* செர்னிவ்ட்சி
* தினிபிராபிட்ரோவஸ்க்
* தோனேஸ்க்
|
* ஐவனோ-பிரான்கிவிஸ்க்
* கார்கிவ்
* கேர்சன்
* க்மெள்னிட்சிகி
* கியிவ்
|
* கீரோவராத்
* லுகன்ஸ்க்
* லிவிவ்
* மைகோலைவ்
* ஓடேசா
|
* போல்தாவா
* ரைவன்
* சுமி
* தெர்னாபில்
* வின்னிதிசியா
| valign="top"|
* வாலின்
* சாகர்பாசியா
* சாப்ரோசியா
* சைதோமிர்
|-
!colspan=2|<center>'''தன்னாட்சிக் குடியரசு'''</center>
!colspan=3|<center>'''சிறப்பு நிலை மாநகராட்சிகள்'''</center>
|-
|colspan=2|
* க்ரிமியா
| colspan="3" style="vertical-align:top;"|
* கியிவ்
* சேவஸ்தபோல்
|}
|}
 
===வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்===
 
உக்ரைன் அமைப்பின் அடித்தளமாக, மாநிலங்களை பல பிரதேசங்களாக பிரித்தனர். இந்த பிரதேசங்களின் பெருமாபாலானவை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்தன.
 
<center>
{| class="collapsible collapsed" style="border:1px solid #ddd; float:center; margin:5px 5px 0 0;"
|-
!style="background:#f5f5f5; padding:5px;"|<span style="margin:0 10px 0 20px;">உக்ரைனின் வரலாற்று வரைபடங்கள்</span>
|-
|{{Gallery
|width=135
|lines=5
|File:Slavic peoples 6th century historical map.jpg|ஸ்லாவிக் மக்களைக் கொண்ட மாகானங்கள் (ஆறாம் நூற்றாண்டு).
|File:001 Kievan Rus' Kyivan Rus' Ukraine map 1220 1240.jpg|கியுவான் ரஸ் மற்றும் உக்ரைன் பிரதேசத்தின் வரைபடம்: மாநிலங்களின், கடந்த 20 ஆண்டுகள் (1220–1240).
|File:Kingdom of Galicia Volhynia Rus' Ukraine 1245 1349.jpg|அல்ச் வொலினிய பேரரசு.(1245–1349).
|File:Grand Duchy of Lithuania Rus and Samogitia 1434.jpg|லுதியானா, உக்ரைன் மற்றும் சமோகிசியா 1434 வரை.
|File:Polish Lithuanian Ruthenian Commonwealth 1658 historical map.jpg|பொலிஸ், லுதியானா, ருதினிய நாடுகள் (1658).
|File:007 Ukrainian Cossack Hetmanate and Russian Empire 1751.jpg|இரசியப் பேரரசின் கீழிருந்த ஸபாரோசியன் கோசக்ஸ் மற்றும் கோசக்ஸ் ஏட்மனட்டே பிரதேசங்களின் வரைபடம் (1751).
}}
|}
</center>
 
{{coord|49|N|32|E|scale:10000000_source:GNS|display=title}}
{{Geographic Location
| Centre = {{flag|Ukraine}}
| North = {{flag|Belarus}}
| Northeast = {{flag|Russia}}
| East = {{flag|Russia}}
| Southeast = அசோவ் கடல்
| South = [[கருங்கடல்]]
| Southwest = {{flag|Romania}}<br/> {{flag|Moldova}}
| West = {{flag|Poland}}<br/> {{flag|Slovakia}}<br/> {{flag|Hungary}}
| Northwest = {{flag|Poland}}
}}
 
==சான்றுகள்==
{{reflist|30em}}
 
[[பகுப்பு:முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உக்ரைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது