நைரோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 49:
}}
 
'''நைரோபி''' [[கென்யா]]வின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். [[ஆப்பிரிக்கா]]வில் 4ம் பெரிய நகரம் ஆகும்.
 
== வரலாறு ==
 
நைரோபியின் வரலாறு, 1899ம் ஆண்டிலிருந்து தொங்குகி்ன்றது. அப்போதைய பிரித்தானிய அரசு, மாம்போசாவிலிருந்து உகாண்டாவிற்கு தொடருந்துப் பாதை அமைக்கும் பொழுது<ref name="Greenway">Roger S. Greenway, Timothy M. Monsma, ''Cities: missions' new frontier'', (Baker Book House: 1989), p.163.</ref> இங்கு ஒரு நிலையத்தை நிறுவியது. பத்தே ஆண்டுகளில், ஒரு நாட்டின் தலைநகர் ஆவதற்கான முழுத்தகுதியும் பெற்றது. 1907ம் ஆண்டு பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரானது. பின்னர் 1963ல் [[கென்யா|கென்ய குடியரசின்]] தலைநகரானது<ref>{{cite web |last=City-Data.com|title= Nairobi History |publisher=http://www.city-data.com/ |date= |url=http://www.city-data.com/world-cities/Nairobi-History.html |accessdate=2008-08-25}}</ref>. கென்யாவின் காலனித்துவ காலத்தில், குழம்பி மற்றும் தேயிலை வர்த்தகங்களின் மையமாகக் கருதப்பட்டது<ref>{{cite web|url=http://www.city-data.com/world-cities/Nairobi-History.html |title=History – Nairobi |publisher=City-data.com |date= |accessdate=2010-10-18}}</ref>. நைரோபி - ஒரு மாநகர் மட்டுமல்லாது, மாகாணமும் கூட. மாநகரானது, நைரோபி ஆற்றங்கரையில், கடல் மட்டத்திலிருந்து 1795மீ உயரத்தில் அமைந்துள்ளது<ref name="alninga.com">{{cite web |last=AlNinga |title=Attractions of Nairobi |publisher=alninga.com |date= |url=http://alninga.com/articles-directory/relationships/dating/attractions-of-nairobi.html |accessdate=2007-06-14}}</ref>.
 
[[File:Nairobi showing KICC Times Tower and City Hall.jpg|thumb|நைரோபியிலுள்ள கென்யட்டா சர்வதேச மாநாட்டு மையம், டைம்ஸ் கோபுரம் மற்றும் நைரோபி நகர சபை]]
 
== நிர்வாகப் பிரிவுகள் ==
 
நைரோபி மாநகரானது, முழுக்க மாகாண ஆட்சியின் கீழ் உள்ளது. நைரோபி மாகாணமானது, மற்ற கென்ய பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. இங்கு ஒரே ஒரு நகர சபை தான் உள்ளது, ''நைரோபி நகர சபை''. 2007க்கு முன்பு வரை, நைரோபி மாகாணத்தில் மாவட்டங்களே பிரிக்கப்படவில்லை. அதன் பிறகே, மூன்று மாவட்டங்களில் பிரிக்கப்பட்டது. 2010ல், புதிய சட்டமன்ற தொகுதியோடு இணைந்து, நைரோபி ஒரு மாகாணமானது. தற்போது, நைரோபி மாவட்டம் பதினேழு தொகுதிகளைக் கொண்டுள்ளது.
 
=== சட்டமன்ற தொகுதிகள் ===
 
கென்யாவின் சட்டமன்ற தொகுதிகளும், நகர்மன்ற தொகுதிகளும்<ref name="test">[http://www.iebc.or.ke/index.php/resources/downloads/item/final-constituencies-and-wards-description]</ref> பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களைக் கொண்டிருக்கும்.
 
{| class="wikitable"
|-
! style="width:160px;"| சட்டமன்ற தொகுதி
! நகர்மன்ற தொகுதி
|-
! வெஸ்ட் லேண்டு
| கிட்டிசுரு{{·}} ஹைரிட்ஐ்{{·}} கருரா{{·}} கங்கேமி{{·}} மவுண்டைன் வியு
|-
! தகோரெட்டி வ்டக்கு
| கிளிமணி{{·}} கவங்வாரே{{·}} காத்தினா{{·}} கீலேசுவா{{·}} கபிரோ
|-
! தகோரெட்டி தெற்கு
| முத்து-இன்{{·}} நகாங்டோ{{·}} ரிருதா{{·}} உத்திரு{{·}} வைதகா
|-
! லங்காத்தா
| காரென்{{·}} நைரோபி மேற்கு{{·}} முகுமோ-இன்{{·}} சவுத் சி{{·}} நியாயோ ஹைரைஸ்
|-
! கிபேரா
| லைனி சபா{{·}} லிண்டி{{·}} மகினா{{·}} வுட்லே{{·}} சாரங் வாம்பே
|-
! ராய்சம்பு
| கிதுரை{{·}} கேஹாவா மேற்கு{{·}} ஜிம்மர்மேன்{{·}} ராய்சம்பு{{·}} கஹாவா
|-
! கசராணி
| கிளே சிட்டி{{·}} மிவ்க்கி{{·}} கசராணி{{·}} நிஜீரு{{·}} ருவாய்
|-
! ருவாரகா
| பாபாடோகோ{{·}} உத்தாலி{{·}} மதரே வடக்கு{{·}} லக்கி சம்மர்{{·}} கோரோகோசோ
|-
! எம்பகாசி தெற்கு
| இமாரா தைமா{{·}} குவா நஞென்கா{{·}} குவா ரூபன்{{·}} பைப்லைன்{{·}} குவாரே
|-
! எம்பகாசி வடக்கு
| காரயோபங்கி வடக்கு{{·}} தந்தோரா ஏரியா I{{·}} தந்தோரா ஏரியா II{{·}} தந்தோரா ஏரியா III{{·}} தந்தோரா ஏரியா IV{{·}}
|-
! எம்பகாசி மத்தி
| காயோலி வடக்கு{{·}} காயோலி மத்திய வடக்கு{{·}} காயோலி தெற்கு{{·}} கோமராக்{{·}} மதோபென்னி/ வசந்த பள்ளத்தாக்கு
|-
! எம்பகாசி கிழக்கு
| அப்பர் சாவன்னா{{·}} லோவர் சாவன்னா{{·}} எம்பகாசி{{·}} உத்தவாலா{{·}} மிகாங்க்
|-
! எம்பகாசி மேற்கு
| உமோஜா I{{·}} உமோஜா II{{·}} மவுலெம்{{·}} கரியோபங்கி தெற்கு{{·}}
|-
! மகதாரா
| மாரிங்கோ/ அம்சா{{·}} விவாந்தனி{{·}} அரம்பீ{{·}} மகோன்கனி
|-
! கமோகுறிஞ்சி
| புன்வாணி{{·}} ஈஸ்ட்லைய் வடக்கு{{·}} ஈஸ்ட்லைய் தெற்கு{{·}} ஏர்பேஸ்{{·}} கலிபோர்னியா
|-
! சிதாரெகி
| நைரோபி மத்தி{{·}} நிகரா{{·}} பங்கனி{{·}} ஜிவாணி/ கரியோகர்{{·}} லந்திமாவே{{·}} நைரோபி தெற்கு
|-
! மதரே
| ஹாஸ்பிட்டல்{{·}} மபாத்தினி{{·}} உருமா{{·}} நிகெய்{{·}} மிளாங்கோ குப்வா{{·}} கியாமைக்கோ
|-
|}
 
== புவி அமைப்பு ==
 
கம்பலா மற்றும் மாம்போசாவிற்கும் இடையில் நைரோபி அமைந்துள்ளது. கென்ய பிளவு பள்ளத்தாக்கு கிழக்கு விளிம்பின் அருகில் உள்ளதால், நைரோபியில் சிறு பூகம்பங்கள் மற்றும் நடுக்கம் எப்போதாவது ஏற்படும். நிகாங் மலை நகரின் மேற்கிலும், கென்ய குன்றானது வடக்கிலும், கிளிமஞ்சாரோ குன்று தென் கிழக்கிலும் அரணாக அமைந்துள்ளது. கென்ய மற்றும் கிளிமஞ்சாரோ குன்றுகளும் நைரோபியிலிருந்து நன்கு தெரியும்<ref>{{cite web |last=Perceptive Travel |title=Nairobi by Degrees |publisher=perceptivetravel.com|url=http://www.perceptivetravel.com/issues/0506/hein.htm |accessdate=2007-06-14}} {{Dead link|date=October 2010|bot=H3llBot}}</ref>.
 
நைரோபி நதி மற்றும் அதன் கிளை நதிகளும், நைரோபி மாவட்டத்தின் வழியாக பயணிக்கின்றது. அமைத்க்கான உயரிய நோபல் பரிசு வாங்கிய திரு.வாங்கரி மாதை என்பவர், நகரின் உட்கட்டமைப்பு வசதிக்காவும், குடியிருப்பு அமைப்பதற்காகவும் நைரோபியின் வடக்கிலுள்ள கருரா காட்டை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது<ref>{{cite web |last=The East African |title=Karura: Are We Missing the Trees for the Forest? |publisher=nationmedia.com |date=2 November 1998|url=http://www.nationaudio.com/News/EastAfrican/0211/Opinion/Opinion3.html |accessdate=2007-06-14 |archiveurl = http://web.archive.org/web/20070927014609/http://www.nationaudio.com/News/EastAfrican/0211/Opinion/Opinion3.html <!-- Bot retrieved archive --> |archivedate = 27 September 2007}}</ref>.
 
=== காலநிலை ===
 
கோப்பன் வகைப்பாட்டின்படி, நைரோபி ஒரு மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது<ref name="Climate-Data.org">{{cite web|title=Climate: Nairobi - Climate graph, Temperature graph, Climate table|url=http://en.climate-data.org/location/541/|publisher=Climate-Data.org|accessdate=7 September 2013}}</ref>. கடல் மட்டத்திலருந்து {{convert|1795|m|ft|0}}ல் இருப்பதால் ஆனி மாதத்தின் மாலை வேளைகள் சற்று குளிராக இருக்கும். சில நேரங்களில், வெப்பநிலை {{convert|10|C|F|0}} வரை இருக்கும். மார்கழி முதல் பங்ககுனி வரையிலான மாதங்கள் கோடை காலமாகும். இக்காலங்களில், சூரியனின் வெப்பநிலை அதிகமாக காணப்படும். அதிக பட்சமாக வெப்பநிலையின் அளவு, {{convert|24|C|F|0}} வரை செல்லும்<ref>{{cite web |last=United Nations|title=Travel and Visa Information |publisher=unhabitat.org |date= |url=http://www.unhabitat.org/content.asp?typeid=19&catid=546&cid=4939|accessdate=2007-06-20}}</ref>.
 
இங்கு இரண்டு மழைக்காலங்கள் உண்டு, ஆனால் மிதமான மழையே இருக்கும். ஆவணி மாதம் வரை குளிராகவும் பின்னர், குற்றாலச் சாரலோடு கருமேகங்கள் சூழ்ந்து, முதல் மழைக்காலம் தொடங்குகின்றது. நைரோபாவானது, பூமத்திய கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், பருவங்களின் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைவாகவே உள்ளன. இங்கு ஏற்படும் பருவமாற்றங்கள், ஈரமான பருவம் மற்றும் உலர்வான பருவம் என குறிப்பிடப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நேரம் அதே காரணத்திற்காக ஆண்டு முழுவதும் மாறுபடுகிறது<ref>{{cite web |last=Gaisma|title=Nairobi, Kenya – Sunrise, sunset, dawn and dusk times, table|publisher=gaisma.com |date= |url=http://www.gaisma.com/en/location/nairobi.html |accessdate=2007-06-22}}</ref>.
 
{{Weather box
|location = நைரோபி
|metric first = yes
|single line = yes
|Jan high C = 25.5
|Feb high C = 26.7
|Mar high C = 26.8
|Apr high C = 25
|May high C = 23.6
|Jun high C = 22.5
|Jul high C = 22
|Aug high C = 22.7
|Sep high C = 25
|Oct high C = 25.7
|Nov high C = 24
|Dec high C = 24.4
 
|Jan mean C=18
|Feb mean C=18.8
|Mar mean C=19.4
|Apr mean C=19.2
|May mean C=17.8
|Jun mean C=16.3
|Jul mean C=15.6
|Aug mean C=15.9
|Sep mean C=17.3
|Oct mean C=18.5
|Nov mean C=18.4
|Dec mean C=18.1
 
|Jan low C = 10.5
|Feb low C = 10.9
|Mar low C = 12.1
|Apr low C = 13.4
|May low C = 12.1
|Jun low C = 10
|Jul low C = 9.2
|Aug low C = 9.1
|Sep low C = 9.7
|Oct low C = 11.3
|Nov low C = 12.7
|Dec low C = 11.7
 
|Jan rain mm = 58.3
|Feb rain mm = 49.8
|Mar rain mm = 92.2
|Apr rain mm = 242.3
|May rain mm = 189.5
|Jun rain mm = 38.6
|Jul rain mm = 17.6
|Aug rain mm = 24
|Sep rain mm = 31.2
|Oct rain mm = 60.8
|Nov rain mm = 149.6
|Dec rain mm = 107.6
 
|unit rain days = 1&nbsp;mm
|Jan rain days = 4
|Feb rain days = 4
|Mar rain days = 8
|Apr rain days = 16
|May rain days = 13
|Jun rain days = 5
|Jul rain days = 3
|Aug rain days = 4
|Sep rain days = 4
|Oct rain days = 7
|Nov rain days = 14
|Dec rain days = 9
 
<!--unchecked as of 2013/9/7-->
|Jan sun = 288.3
|Feb sun = 268.4
|Mar sun = 266.6
|Apr sun = 204
|May sun = 189.1
|Jun sun = 159
|Jul sun = 130.2
|Aug sun = 127.1
|Sep sun = 180
|Oct sun = 226.3
|Nov sun = 198
|Dec sun = 257.3
 
|source 1 = ''Hong Kong Observatory'' (1961-1990)<ref name = HKO >{{cite web
| url = http://www.hko.gov.hk/wxinfo/climat/world/eng/africa/ken_madg/nairobi_e.htm
| title = Climatological Normals of Nairobi
| accessdate = 2013-09-07
| publisher = Hong Kong Observatory }}</ref> and ''World Meteorological Organisation''<ref name= WMO >{{cite web
| url = http://www.worldweather.org/071/c00251.htm#climate
| title = World Weather Information Service – Nairobi
| accessdate = 2010-05-09
| publisher = World Meteorological Organisation (UN) |date=June 2011}}</ref>
|source 2 = BBC Weather<ref name="weather1">{{cite web
| url =http://www.bbc.co.uk/weather/184745
| title =Average Conditions Nairobi, Kenya
| accessdate =18 August 2009
| publisher =BBC Weather }}</ref>
|date=August 2010
}}
 
== சான்றுகள் ==
{{Reflist|2}}
 
{{stubrelatedto|தலைநகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/நைரோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது