நீட்டலளவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நீளத்தை அளப்பதற்கு மீட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:19, 16 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

நீளத்தை அளப்பதற்கு மீட்டர் அலகு முறைகள் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இவை மில்லி மீட்டர் , சென்றி மீட்டர் , டெசி மீட்டர் , மீட்டர் , டெகா மீட்டர் , ஹெக்டா மீட்டர் , கிலோ மீட்டர் ஆகும்.

ஒப்பீடு

10 மில்லி மீட்டர் = 1 சென்றி மீட்டர் 10 சென்றி மீட்டர் = 1 டெசி மீட்டர் 10 டெசி மீட்டர் = 1 மீட்டர் 10 மீட்டர் = 1 டெகா மீட்டர் 10 டெகா மீட்டர் = 1 ஹெட்டா மீட்டர் 10 ஹெக்டா மீட்டர் = 1 கிலோ மீட்டர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்டலளவை&oldid=1498642" இலிருந்து மீள்விக்கப்பட்டது