விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/தமிழ்த் தட்டச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 1:
பொதுவாக இணையத்தில் தமிழில் உள்ளீடு செய்ய தனிக்கருவிகளைத் தரவிறக்கி நிறுவ வேண்டியிருக்கும். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் உள்ளீட்டுமுறை அமைக்கப்பட்டுள்ளதால் வேறெந்த வெளி உள்ளீட்டுக் கருவியும் தேவையில்லை. ''நரயம் நீட்சி'' அனைத்து வலைஉலாவிகளிலும் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளதால் தமிழில் எளிதாக உள்ளீடு செய்ய முடிகிறது. இந்த நீட்சியை [[:mw:Internationalization_and_localization_tools|மீடியாவிக்கியில்]] பன்னாட்டாக்கல் மற்றும் உள்ளூராக்கல் குழு பராமரித்து வருகிறது. இதில்
* தமிழ்99 (தமிழக அரசு ஏற்றளிக்கப்பட்ட விசைப்பலகை)
* பாமினி (ஈழத் தமிழர்களின்தமிழர்களிடையே பிரபலமான விசைப்பலகை)
* எழுத்துப்பெயர்ப்பு (தமிழ் எழுத்துக்கள் ஆங்கில வரி எழுத்துக்களில்)
* இன்ஸ்கிரிப்ட் (இந்திய அரசு ஏற்றளிக்கப்பட்ட விசைப்பலகை)