ஜுர்கென் குர்த்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
==விருதுகள்==
 
ஜர்கன் குர்த்ஸ் அமெரிக்க இயற்பியல் கூட்டமைப்பு மற்றும் ஃப்ரான்ஹோஃபர் கூட்டமைப்பு (ஜெர்மனி) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு, அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலிருந்து, இந்தியா, (CSIR) அலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) ஆராய்ச்சி விருது கிடைத்தது. அவர் 2010 இல் யூரோப்பியா கல்வித்துறை (the Academia Europaea) மற்றும் மாஸிடோனியன் அகாடமியின் கலை மற்றும் அறிவியல் (the Makedonian Academy of Sciences and Arts) உறுப்பினரானார். Nizhny Novgorod இல் உள்ள Lobachevsky பல்கலைக்கழகம் மற்றும் Chernishevsky பல்கலைக்கழகம், Saratov அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவர் போட்ச்டம் (Potsdam) பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியராக மற்றும்நான்ஜிங்மற்றும் நான்ஜிங் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Southeast University in Nanjing) விருந்தினர் பேராசிரியராகவும்பொறுப்புபேராசிரியராகவும் பொறுப்பு வகிக்கிரார். அவர் 2013 இல் ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியதில் லூயிஸ் ஃப்ரை ரிச்சர்ட்சன் (the Lewis Fry Richardson Medal) பதக்கம் பெற்றார் (http://www.egu.eu/awards-medals/lewis-fry-richardson/2013/jurgen-kurths/).
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜுர்கென்_குர்த்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது