மால்வா, மத்தியப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|மால்வா (மத்தியப் பிரதேசம்)}}
{{Infobox settlement
| name = மால்வா
வரி 19 ⟶ 18:
| coordinates_display = inline,title
| coordinates_footnotes =
| subdivision_type = Countryநாடு
| subdivision_name = [[இந்தியா]]
| area_footnotes =
வரி 27 ⟶ 26:
| area_water_percent =
| area_note =
| elevation_footnotes = <ref>Averageமாலாவா elevationபீடபூமியின் ofசராசரி the Malawa Plateauஏற்றம்</ref>
| elevation_m = 500
| population_footnotes =
வரி 35 ⟶ 34:
| population_demonym =
| population_note =
| timezone1 = [[Indianஇந்திய Standardசீர் Timeநேரம்|ISTஇந்திய நேரம்]]
| utc_offset1 = +05:30
| timezone1_DST =
| utc_offset1_DST =
| demographics_type1 = Languagesமொழிகள்
| demographics1_title1 = Majorமுக்கிய languagesமொழிகள்
| demographics1_info1 = [[மல்வி]], [[இந்தி]]
| demographics1_title2 = [[Birthபிறப்பு rate]]வீதம்
| demographics1_info2 = 31.6 (2001)
| demographics1_title3 = [[Deathஇறப்பு rate]]வீதம்
| demographics1_info3 = 31.6 (2001)
| demographics1_title4 = [[Infantகுழந்தை mortalityஇறப்பு rateவீதம்]]
| demographics1_info4 = 93.8 (2001)
| blank_name = Largestபெரிய cityநகரம்
| blank_info = [[இந்தூர்]]
| footnotes =
}}
'''மால்வா''' (''Malwa'') என்பது வட [[இந்தியா]]வின் மேல்-மத்தியில் அமைந்துள்ள ஓர் இயற்கையான பிரதேசம் ஆகும். இது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் மேற்குப் பகுதியில் [[எரிமலை]]ச் செயற்பாடுகளினால் உருவான [[பீடபூமி|மேட்டுநிலத்தில்]] அமைந்துள்ளது. நிலவியல் ரீதியில், '''மால்வா பீடபூமி''' என்பது [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலைத்தொடரின்]] தெற்கேயுள்ள எரிமலைப் பிரதேசத்தைக் குறிக்கும். அரசியல் மற்றும் நிருவாக ரீதியாக, வரலாற்றுக் கால மால்வா பிரதேசம் மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள், மற்றும் [[இராச்சசுத்தான்|இராஜஸ்தானின்]] தென்-கிழக்குப் பகுதிகளையும் குறிக்கும். சில வேளைகளில் விந்தியப் பகுதியின் வடக்கே நிமார் பிரதேசத்தையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படுகிறது.
 
மால்வா பிரதேசம் பண்டைய [[மலாவா இராச்சியம்|மலாவா இராச்சிய]]க் காலத்தில் இருந்து தனியான அலகாகவே இருந்து வந்துள்ளது. இது அவந்தி இராச்சியம், [[மௌரியப் பேரரசு|மவுரியர்]], [[குப்தப் பேரரசு|குப்தர்]], பர்மாராக்கள், [[மால்வா சுல்தானகம்|மல்வா சுல்தான்]]கள் [[முகலாயப் பேரரசு|முகலாயர்]], [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்]] போன்ற பல்வேறு இராச்சியங்களாலும், வம்சங்களாலும் காலத்துக்குக் காலம் ஆளப்பட்டு வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டில் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானியரின்]] மால்வா ஏஜென்சி மத்திய இந்தியாவுடன் (மால்வா ஒன்றியம்) இணைக்கப்படும்வரை இது ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தது.
 
இதன் அரசியல் எல்லைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டபோதும், இப்பகுதி இராசத்தான், மராத்தி, மற்றும் குஜராத்திய பண்பாடுகளின் கலப்புடன் தனித்துவமான [[பண்பாடு|பண்பாட்டையும்]], [[மொழி]]யையும் வளர்த்துக் கொண்டது. இப்பிரதேசத்தில் [[காளிதாசர்]], வரகமித்ரர், பிரம்மகுப்தா, [[போஜா]] போன்றவர்கள் தோன்றினர். [[உஜ்ஜைன்|உஜ்ஜயினி]] பழங்காலத்தில் தலைநகராகவும் வணிகத் தலமாகவும் விளங்கியது. தற்போது இப்பகுதியின் பெரிய நகரமாக [[இந்தோர்]] இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய தொழில் [[வேளாண்மை]] ஆகும். பருத்தி மற்றும் சோயா அதிக அளவு உற்பத்தி செய்யபடுகிறது. [[அபினி]] அதிக அளவு பயிரிடப்படுகிறது. ஜவுளி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி இது.
 
'''மால்வா''' என்பது மத்திய மேற்கு இந்தியாவின் ஒரு பீடபூமி.விந்திய மலைத்தொடருக்கு தேற்கே உள்ள நிலப்பரப்பு இது.மேற்கு [[மத்தியப் பிரதேசம்]] மற்றும் தென்கிழக்கு [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] அமைந்துள்ளது.இந்த மால்வா பகுதி பழங்காலத்தில் மாளவ அரசின் கீழ் இருந்தது. மேலும் [[அவந்தி]] , [[மெளரியர்]] , [[குப்தர்]] , [[பார்மரர்]] , [[மராட்டியர்]] , [[முகலாயர்]]கள் மற்றும் சுல்தான்களால் ஆளபட்டது.இப்பகுதி [[ராஜஸ்தான்]] , [[குஜராத்]] மற்றும் [[மராட்டியம்]] ஆகியவற்றின் கலாச்சாரத்தைக் கொண்டது.இப்பகுதியில் [[காளிதாசர்]] , [[வரகமித்ரர்]] , [[பிரம்ஹகுப்தா]] , [[போஜா]] போன்றவர்கள் தோன்றினர். [[உஜ்ஜயினி]] பழங்காலத்தில் தலைநகராகவும் வணிகத் தலமாகவும் விளங்கியது. தற்போது இப்பகுதியின் பெரிய நகரமாக [[இந்தூர்]] இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி மற்றும் சோயா அதிக அளவு உற்பத்தி செய்யபடுகிறது. [[ஓப்பியம்]] அதிக அளவு பயிரிடப்படுகிறது. ஜவுளி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி இது.
==வரலாறு==
கிழக்கு மால்வாப் பகுதியில் பல கற்கால பொருட்கள் அகழ்வாராயப்பட்டன. <ref>Jacobson, J. (August 1975). [http://www.jstor.org/view/0003049x/ap030458/03a00060/0?frame=noframe&userID=82cbca9c@psu.edu/01cc99331400501c910a9&dpi=3&config=jstor Early Stone Age Habitation Sites in Eastern Malwa]. Proceedings of the American Philosophical Society, Vol. 119, No. 4.</ref> மால்வா என்ற பெயர் பழங்குடியினரான '''மாளவர்''' என்பதிலிருந்து வந்தது. '''மாளவா''' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு கடவுளான '''லெக்ஷ்மி'''யின்இலட்சுமியின் இருப்பிடம் என்பது பொருள்..<ref>[http://www.britannica.com/eb/article-9050395/Malwa-Plateau Malwa Plateau on Britannica]</ref>
இந்தப்பகுத்தியைஇந்தப்பகுதியை 7 ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த சீனப் பயணி [[யுவான்சுவான்]] தனது குறிப்பில் '''மோகோலோ''' எனஎனக் குறிப்பிடுகிறார். அரேபிய ஆவணங்களில் '''மாலிபா''' என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.<ref name="encyclopbr">[http://www.1911encyclopedia.org/Malwa Malwa in Encyclopædia Britannica 1911 Edition]</ref>
 
==பொருளாதாரம்==
[[இந்தூர்]] இந்தப்பகுதியின் வணிக நகரம் ஆகும்.இந்தபகுதி உலகின் மிக்கியமான ஓப்பியம் உற்பத்தி செய்யும் இடம். மால்வா பகுதி 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் சீனாவுடன் வியாபாரத்தொடர்புகள் கொண்டிருந்தது.ஆங்கிலேய அரசின் கண்காணிப்பையும் மீறி ஓப்பியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றும் உலகின் சட்டபூர்வமற்ற ஓப்பியம் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழிலாகும். கோதுமை , சோயா , கடலை மற்றும் பருத்தி போன்றவை பரவலாகப் பயிரிடப்படுகிறது.
 
==கலாச்சாரம்==
இவர்கள் இயற்கையாகவே ராஜஸ்தானுடன் இணைந்திருந்ததால் இவர்களின் கலாச்சாரம் ராஜஸ்தானியர்களின் கலாச்சாரத் தாக்கம் கொண்டது. மராத்தியர்களின் கலாச்சாரத் தாக்கமும் சிறிது காணப்படும்.இவர்களின் மொழி [[மால்வி]] [[இந்தி]]யும் பரவலாகப் பேசப்படுகிறது.உணவானது ராஜஸ்தான் , குஜராத் மற்றும் மகராஸ்டிரம் ஆகியவற்றின் தாக்கத்தால் ஆனது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்தியா]]
{{mergeto|மால்வா ([[பகுப்பு:மத்தியப் பிரதேசம்)}}]]
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/மால்வா,_மத்தியப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது