நைஜர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 102:
 
இசுலாமியத்தின் 95 விழுக்காடு மக்கள், சன்னி இன வகுப்பைச் சார்ந்தவராகவும், இதர 5 விழுக்காடு மக்கள், சியா இனத்தவராகவும் உள்ளனர்<ref name=report/>. 15ம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இங்குள்ள பகுதிகளில் இசுலாமிய மதம் தழைத்தோங்கத் தெடங்கியது. 17ம் நூற்றாண்டில் அசுர வளர்ச்சி பெற்றது, இசுலாமியச் சமயம். மேலும், 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் புலா லெத், சுபி மற்றும் சொகொடா கலிபாத்தே (தற்போதைய நைஜிரியா) ஆகிய பகுதிகளில் நன்கு பரவிற்று<ref name=Decalo79>James Decalo. Historical Dictionary of Niger. Scarecrow Press/ Metuchen. NJ&nbsp;— London (1979) ISBN 0-8108-1229-0 pp. 156-7, 193-4.</ref>.
 
=== சமய விழுக்காடுகள் ===
 
இசுலாம்/முஸ்லிம் - 93%
இதர சமயங்கள் 7% (mostly animist)
 
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நைஜர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது