மரபணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{| style="float:right; background:none;"
|-
|[[File:Gene.png|thumb|270px|<small>இப்படமானது நிறப்புரியையும் (இடதுபுறமிருப்பது - கலப்பிரிவின் போதுள்ள X வடிவ அமைப்பு), அதிலுள்ள இரட்டை சுருள் [[டி.என்.ஏ]] யையும், டி.என்.ஏ க்கும் மரபணுவுக்கும் உள்ள தொடர்பையும் விளக்குகின்றது. இதில் காட்டப்பட்டுள்ள வெளியன்கள் (Exons) புரத வெளிப்படுத்தலுக்கான தகவல்களைக் கொண்ட குறியீட்டுப் பகுதி உடையவையாகவும், [[உள்ளன்கள்]] அவ்வாறான குறியீட்டுப் பகுதியற்றவையாகவும் இருக்கின்றன.</small>]]
|}'''மரபணு''' (''gene'') என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகளை [[சந்ததி]]களினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு [[புரதம்|புரதத்தையோ]] அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் [[மரபுக்குறியீடு]]களைக் கொண்டுள்ள [[ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்|ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின்]] (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குக் மரபணுக்கள் கடத்தப்படுகின்றன. <br />
[[உடல்|உடலுக்கு]]ம் உயிர்வாழவும் தேவையான அனைத்துப் [[புரதம்|புரதங்களையும்]], தொழிற்பாடுடைய [[ஆர்.என்.ஏ]] யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் [[உயிரணு]]க்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான [[உயிர்வேதியியல்]] செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.[[குருதி வகை]]) இருக்கலாம்.
 
உடலுக்கும் உயிர்வாழவும் தேவையான அனைத்துப்புரதங்களையும், தொழிற்பாடுடைய [[ஆர்.என்.ஏ]] யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் உயிரணுக்களைஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.குருதி வகை) இருக்கலாம்.
 
== வரலாறு ==
* 1866 ஆம் ஆண்டு முதன்முதலில் கிரிகோர் மெண்டல் சந்ததி வழி தொடர்பில் பண்புகள் கடத்தப்படுவதை கண்டறிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மரபணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது