லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
இதன் [[ஆணைமூலம்|ஆணைமூலத்தினை]] அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாணை மூலத்தை கற்றுக்கொண்டு, அதனை மேம்படுத்துவதன் மூலம் இவ்வியக்குதளத்தின் பகுதிகளில் மாற்றங்களை மேம்பாடுகளை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மேற்கொள்ளலாம். இதனை எந்தக்கட்டுப்பாடுகளுமின்றி நகலெடுத்து பொதுமக்கள் உரிம அடிப்படையில் வழங்கலாம் (பகிர்ந்துகொள்ளலாம்) அல்லது பொதுமக்கள் உரிம ஒப்பந்தத்தின்படி பணத்துக்கு விற்கலாம்.
 
இவ்வியக்குதளதளம், [[லினக்ஸ் கரு]], [[குனூக்னூ திட்டம்|க்னூகுனூ திட்ட]] மென்பொருட்கள், ஏனைய திறந்த ஆணைமூல மென்பொருட்கள் என்பவற்றின் தொகுப்பாகும்.
 
== வழங்கல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது