க. வி. விக்னேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
'''கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன்''' (''C. V. Wigneswaran'', சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) [[இலங்கை]]யின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாண சபை]]க்குத் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரும் ஆவார். இவர் ஒரு முன்னணி [[இலங்கைத் தமிழர்|தமிழ்]] வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|உச்சநீதிமன்றம்]] ஆகியவற்றின் நீதிபதியாகவும், [[நீதித் துறை நடுவர்|நீதித் துறை நடுவராகவும்]] பணியாற்றியவர்.
 
இவர் 2011 செப்டம்பரில் நடைபெற்ற [[வடஇலங்கை மாகாண சபைத் மாகாணம்தேர்தல்கள், இலங்கை2013|வட மாகாணசபைமாகாணசபைத் தேர்தலில்]]க்கு [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலாவது மாகாண சபையின் [[முதலமைச்சர்]] வேட்பாளராகத்ஆகத் தெரிவு செய்யப்பட்டார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/க._வி._விக்னேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது