தென்றலும் புயலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| cinematography = [[எம். ஏ. கபூர்]]
| editing = அலிமான்
| distributor = ராஜேஸ்வரி பிலிம்ஸ்
| released = [[1978]]
| runtime =
வரி 26 ⟶ 25:
| imdb_id =
}}
1978ல்'''தென்றலும் இலங்கையில்புயலும்''' [[1978]] ஆம் ஆண்டில் [[இலங்கை]]யில் தயாரிக்கப்பட்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அவ்வாண்டில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச்[[திருகோணமலை]]யைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.
 
இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், [[எஸ். ஆர். வேதநாயகம்]], [[டீன் குமார்]], சாம்பசிவம், [[ஹெலன் குமாரி]], [[சந்திரகலா]], [[கே. ஏ. ஜவாஹர்]] போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைபபடங்களிலும்திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் [[எம். ஏ. கபூர்]] ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் பொறுப்பேற்றார்., அலிமான் படத் தொகுப்பைக்தொகுப்பையும் கவனித்தார்செய்திருந்தனர். "[[நிர்மலா" படத்தின்(திரைப்படம்)|நிர்மலா]] திரைப்படத்தின் இசையமைப்பாளரான [[திருமலை ரி. பத்மநாதன்]] இசையமைப்புஇப்படத்திற்கு செய்தார்இசையமைத்தார். சண்முகப்பிரியா இயற்றிய பாடல்களை [[முத்தழகு]], [[பேர்டினண்ட் லோபஸ்]], கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.
 
1978ல் இலங்கையில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.
 
 
இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், [[எஸ். ஆர். வேதநாயகம்]], [[டீன் குமார்]], சாம்பசிவம், [[ஹெலன் குமாரி]], [[சந்திரகலா]], [[கே. ஏ. ஜவாஹர்]] போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைபபடங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் [[எம். ஏ. கபூர்]] ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் பொறுப்பேற்றார். அலிமான் படத் தொகுப்பைக் கவனித்தார். "நிர்மலா" படத்தின் இசையமைப்பாளரான [[திருமலை ரி. பத்மநாதன்]] இசையமைப்பு செய்தார். சண்முகப்பிரியா இயற்றிய பாடல்களை முத்தழகு, [[பேர்டினண்ட் லோபஸ்]], கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.
 
 
==குறிப்பு==
* யாழ்ப்பாணத்தில் சமகாலத்தில் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "[[வாடைக்காற்று]]" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது அரிதாகும்.
 
* இத்திரைப்படத்தில் பின்னணி பாடிய [[பேர்டினண்ட் லோபஸ்]] தான் "நிர்மலா" படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடலான " கண்மணி ஆடவா" என்ற பாடலைப் பாடியவர்.
 
 
 
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1978 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தென்றலும்_புயலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது